tag:blogger.com,1999:blog-6435808352511927467.post2018761006589126153..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: பு(து)த்தகம் - திருடன் மணியன்பிள்ளைகோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-8035791673191523522014-04-01T19:06:14.589+05:302014-04-01T19:06:14.589+05:30சமீபத்தில் தான் வேறொரு தளத்திலும் இந்தப் புத்தகம் ...சமீபத்தில் தான் வேறொரு தளத்திலும் இந்தப் புத்தகம் பற்றிய தகவல்களை படித்தேன்.

சிறப்பான புத்தகம் என்று தான் தோன்றுகிறது. படிக்க முயல்கிறேன் ஜீவா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-91712906944493521732014-04-01T17:17:44.356+05:302014-04-01T17:17:44.356+05:30நல்லதொரு விமர்சனம்! புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறத...நல்லதொரு விமர்சனம்! புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது! விலைதான் கொஞ்சம் அச்சுறுத்துகிறது! பார்ப்போம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-85483163180177826752014-04-01T13:29:26.488+05:302014-04-01T13:29:26.488+05:30ஜீவா, வேலை பிசியில் சும்மா மெயில் ஒப்பன் செய்து வை...ஜீவா, வேலை பிசியில் சும்மா மெயில் ஒப்பன் செய்து வைக்க எண்ணி சரி ப்ளாக்கும் செய்வோம் என்று செய்ய முதல் டாஷ் போர்டில் திருடன் மணியன்பிள்ளைப்பற்றி சரி கொஞ்சூண்டு படிச்சிட்டு மீதி அப்புறம் பார்த்துக்கொள்ள எண்ணி நாலு வரி படிச்சா சுவாரஸ்யம் ஏற்பட உடனே மோர் க்ளிக் பண்ணினா மணியப்பிள்ளையோட பயோக்ராஃபி ரொம்ப அழகா சொல்லிட்டே போறீங்கப்பா... படிக்க படிக்க எனக்கும் அந்த புத்தகம் படிக்கணும் என்ற ஆர்வமும் அதிகமாறது...

ரொம்ப அருமையான விமர்சனம் ஜீவா....

மணியப்பிள்ளையை சந்தித்தால் அவருடன் நடந்த சந்திப்பையும் எழுதுங்க....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-10916492164092945652014-04-01T12:43:25.868+05:302014-04-01T12:43:25.868+05:30திரைப்பட விமர்சனம் போல் தான் உள்ளது இந்தப் புத்தக ...திரைப்பட விமர்சனம் போல் தான் உள்ளது இந்தப் புத்தக விமர்சனம்... விரைவில் நினைத்த இனிய சந்திப்பு நிகழட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-49512270036434784602014-04-01T11:09:33.202+05:302014-04-01T11:09:33.202+05:30புத்தக விமர்சனம் ஜீவாட்டருந்து நிச்சயம் நான் எதிர்...புத்தக விமர்சனம் ஜீவாட்டருந்து நிச்சயம் நான் எதிர்பார்க்கலை. ரசிச்சதை ரொம்பவே சுவாரஸ்யமா சொல்லி படிக்கற ஆசையை உண்டு பண்ணிட்டீங்க. இம்மாதம் கோவை வரும்போது உம்மட்டருந்து கிளப்பிரலாம்னு உத்தேசம்... உஸாரய்யா உஸாரு1பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-1634457244279743142014-04-01T10:58:41.580+05:302014-04-01T10:58:41.580+05:30வணக்கம்,சார்!நலமா?///இந்தப் புஸ்தகம்(புத்தகம்?)பற்...வணக்கம்,சார்!நலமா?///இந்தப் புஸ்தகம்(புத்தகம்?)பற்றி,முன்னரும் யாரோ பதிவிட்டிருந்தார்கள்.(மெட்ராஸ் பவனோ?)Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com