tag:blogger.com,1999:blog-6435808352511927467.post3638399014841877085..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: கரம் - 13 ( 19.3.2014)கோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-89470524961689869392014-04-03T07:01:27.857+05:302014-04-03T07:01:27.857+05:30கொடுக்காபுளி பார்த்ததும் நாக்கில் எச்சி ஊறுது... கொடுக்காபுளி பார்த்ததும் நாக்கில் எச்சி ஊறுது... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-40390667055549270562014-03-21T08:09:55.591+05:302014-03-21T08:09:55.591+05:30புத்தகம் - அறிமுகத்திற்கு நன்றி...
கொடுக்காபுளி -...புத்தகம் - அறிமுகத்திற்கு நன்றி...

கொடுக்காபுளி - தில்லியிலும் உண்டு. ஆனால் அத்தனை சுவை இல்லை...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-6895803011439362422014-03-20T11:20:44.461+05:302014-03-20T11:20:44.461+05:30தளபதிய மறந்துடானுங்களா எடு டா தலைவா பட டிவிடி ய தளபதிய மறந்துடானுங்களா எடு டா தலைவா பட டிவிடி ய Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-72393194262758359912014-03-20T10:52:27.065+05:302014-03-20T10:52:27.065+05:30புத்தகம் சுவாரசியம் என்றாலும் விலையும் பக்கங்களும்...புத்தகம் சுவாரசியம் என்றாலும் விலையும் பக்கங்களும் பயமுறுத்துகின்றன சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-51486305754001240502014-03-20T09:37:23.001+05:302014-03-20T09:37:23.001+05:30 கதை விமர்சனம் எல்லாம் எழுதறீங்க...கூடிய சீக்கிரம்... கதை விமர்சனம் எல்லாம் எழுதறீங்க...கூடிய சீக்கிரம் உங்களிடமிருந்து ஒரு நாவல்.... ஆஹா...சீரியல்ல மாட்டிக்கிட்டீங்களா.... கோணப்புளியங்காய் என் இளமைக்கால பாட்டி வீட்டு கோடை விடுமுறைகளை நினைவுபடுத்தியது...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-58797965004499056132014-03-20T09:22:31.778+05:302014-03-20T09:22:31.778+05:30நான் கொடுக்காபுளி சாப்பிட்ட நியாபகம் வந்தது.....
நான் கொடுக்காபுளி சாப்பிட்ட நியாபகம் வந்தது.....
Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-27960368545153194182014-03-20T06:37:06.057+05:302014-03-20T06:37:06.057+05:30வருகைக்கு நன்றீ சார்....இப்பவும் கிடைக்கும் பழமுதி...வருகைக்கு நன்றீ சார்....இப்பவும் கிடைக்கும் பழமுதிர் நிலையங்களில்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-90360228645396104212014-03-20T06:36:29.401+05:302014-03-20T06:36:29.401+05:30வாங்க மனோ....சிறுவயதில் சாப்பிட்டது...இப்போ சமீபத்...வாங்க மனோ....சிறுவயதில் சாப்பிட்டது...இப்போ சமீபத்தில் சாப்பிட்டது...
நன்றாகவே இருக்கும்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-79961876915621865822014-03-20T06:35:41.669+05:302014-03-20T06:35:41.669+05:30நன்றி...நன்றி...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-53319188141131417192014-03-20T06:35:32.367+05:302014-03-20T06:35:32.367+05:30வருகைக்கு நன்றி சார்....வருகைக்கு நன்றி சார்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-69564275339108371242014-03-20T06:35:18.624+05:302014-03-20T06:35:18.624+05:30வாங்க சுரேஷ்...
செம இண்ட்ரஸ்டிங்கான புக்....
ஊருக்...வாங்க சுரேஷ்...
செம இண்ட்ரஸ்டிங்கான புக்....
ஊருக்கு வருவீங்க தானே...அப்போ எங்க வீட்டுக்கு போங்க...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-20773899587746786312014-03-20T06:34:30.430+05:302014-03-20T06:34:30.430+05:30வாங்க தனபாலன்...
கண்டிப்பா எடுக்கலாம் .செம விசயங்க...வாங்க தனபாலன்...
கண்டிப்பா எடுக்கலாம் .செம விசயங்கள் இருக்கு..
எப்பவாவது பார்ப்பதுதான் சீரியல்....
எங்க ஊர்ல கிடைக்குது....யாரும் விற்க மாட்டாங்க..நாமதான் பறிச்சிக்கணும்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-58477591282839681902014-03-19T21:41:09.738+05:302014-03-19T21:41:09.738+05:30பகிர்வு,நன்று!//கொடுக்கா/கோண புளி செம டேஸ்ட்டு.நான...பகிர்வு,நன்று!//கொடுக்கா/கோண புளி செம டேஸ்ட்டு.நான் கூட சின்ன வயசில சாப்புட்டிருக்கேன்,ஒரு உறவுக்காரங்க வூட்ல நின்னுது.இப்ப இருக்கோ,இல்லியோ?ஹூம்!///அந்த சீரியல்......... பாத்துடுவோம்............!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-41139161147724242452014-03-19T20:33:18.118+05:302014-03-19T20:33:18.118+05:30அந்த கொடுக்காபுளி...நாக்குல எச்சில் ஊருதய்யா !
ம்...அந்த கொடுக்காபுளி...நாக்குல எச்சில் ஊருதய்யா !

ம்ம்ம் பல்சுவை விருந்து அருமை !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-39350638816125164922014-03-19T19:31:52.663+05:302014-03-19T19:31:52.663+05:30திருடன் மணியன்பிள்ளையைப் படிக்கணும்
சுவாரஸ்யமான பக...திருடன் மணியன்பிள்ளையைப் படிக்கணும்
சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-32240489213654790652014-03-19T16:27:09.512+05:302014-03-19T16:27:09.512+05:30திருடன் மணியன் பிள்ளை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு...திருடன் மணியன் பிள்ளை ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் போல! கொடுக்காபுளி நண்பர்கள் சாப்பிடுவார்கள்! தங்கைகளும் சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால் நான் சாப்பிட்டது இல்லை! இன்னுமா இந்த விஜய் படங்களை பார்க்கிறீங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-63702916008439161272014-03-19T16:14:31.456+05:302014-03-19T16:14:31.456+05:30திருடன் - திரைப்படமாகவே எடுக்கலாம் போல...!
அடடா.....திருடன் - திரைப்படமாகவே எடுக்கலாம் போல...!

அடடா...! சீரியல் மாட்டிகிட்டீங்களா...? வளர்க வளமுடன்...!

கொடுக்காபுளி... எங்கே கிடைக்குது...? அப்படியே கிடைத்தாலும் தொண்டை கவ் கவ் கவ்வுகிறது...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com