tag:blogger.com,1999:blog-6435808352511927467.post5861071276251577084..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: கோவை மெஸ் - கரம்கோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-42918137400862753712012-02-10T14:20:04.313+05:302012-02-10T14:20:04.313+05:30கரூர் கரம் - சுவையோ சுவைதான். அடிக்கடி சாப்பிடுவது...கரூர் கரம் - சுவையோ சுவைதான். அடிக்கடி சாப்பிடுவது உண்டு. கோவையில் எங்கேயும் காணவில்லைThangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-28977038599570149622012-01-13T12:52:53.470+05:302012-01-13T12:52:53.470+05:30முட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானு...முட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானும் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன் ஆனா கரூர் தவிர எந்த ஊரிலும் கரம் போடுவது இல்லை. சின்ன வயசுல விவேகானந்தா பள்ளியில் சின்ன மக்கள் கடைல சாப்பிட ஆரம்பித்தது, இப்போது ஊருக்கு அடிக்கடி வர முடியாததால் நின்று போயுள்ளது, இனிக்கு ஊருக்கு கிளம்பிட்டேன், நாளை சாப்பிட வேண்டும். <br /><br />கையில் இருக்கும் காசுக்கேலாம் கரமும் மீதி சில்லறைக்கு செட்டும் சாப்பிட்ட நாட்கள் அருமை. ஒரு நாள் வெண்ணைமலை கோவில் சென்று பதிவிடுங்கள் கரூர் போகும்போது. என் சொந்த ஊரும் கரூர் தான் அதுவும் வெண்ணைமலை பசுபதிபாளையம் அதான் ஹி ஹிDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-28475201861232697832012-01-13T12:52:45.625+05:302012-01-13T12:52:45.625+05:30முட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானு...முட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானும் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன் ஆனா கரூர் தவிர எந்த ஊரிலும் கரம் போடுவது இல்லை. சின்ன வயசுல விவேகானந்தா பள்ளியில் சின்ன மக்கள் கடைல சாப்பிட ஆரம்பித்தது, இப்போது ஊருக்கு அடிக்கடி வர முடியாததால் நின்று போயுள்ளது, இனிக்கு ஊருக்கு கிளம்பிட்டேன், நாளை சாப்பிட வேண்டும். <br /><br />கையில் இருக்கும் காசுக்கேலாம் கரமும் மீதி சில்லறைக்கு செட்டும் சாப்பிட்ட நாட்கள் அருமை. ஒரு நாள் வெண்ணைமலை கோவில் சென்று பதிவிடுங்கள் கரூர் போகும்போது. என் சொந்த ஊரும் கரூர் தான் அதுவும் வெண்ணைமலை பசுபதிபாளையம் அதான் ஹி ஹிDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.com