tag:blogger.com,1999:blog-6435808352511927467.post627176238639935066..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1கோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-37741520551741479112014-02-12T00:03:58.133+05:302014-02-12T00:03:58.133+05:30நன்றி..பாஸ்////நன்றி..பாஸ்////கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-22592223608151362212014-02-12T00:01:43.167+05:302014-02-12T00:01:43.167+05:30வணக்கம் பாஸ்....பென்னி...செம...அடுத்த முறை கிப்ட் ...வணக்கம் பாஸ்....பென்னி...செம...அடுத்த முறை கிப்ட் வந்தால் என்னை அழைக்கவும்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-91817768532275130432014-02-12T00:00:35.353+05:302014-02-12T00:00:35.353+05:30டூ வீலர் டாக்சிவாலாக்கள் நிறைய இருக்கின்றனர்,அவர்க...டூ வீலர் டாக்சிவாலாக்கள் நிறைய இருக்கின்றனர்,அவர்களிடம் சொன்னால் குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து தருவார்கள்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-12161918579529119172014-02-11T23:59:41.574+05:302014-02-11T23:59:41.574+05:30வணக்கம்...தாங்கள் எப்படி போவதாக உத்தேசம்...
ட்ரெயி...வணக்கம்...தாங்கள் எப்படி போவதாக உத்தேசம்...<br />ட்ரெயினில் சிலீப்பர் கோச் என்றால் போக வர ஒருவருக்கு 1000 ஆகலாம்.ரிசர்வேசன் இல்லாமல் செல்வதென்றால் கோவை டூ மங்களூர் 85.00 மங்களூர் டூ மடகான் 80.00 இவ்ளோ தான் ஆகும்...சூப்பர்ஃபாஸ்ட் என்றால் கொஞ்சம் அதிகம் ஆகலாம்..மேக்சிமம் ஒருவருக்கு 250 வைத்துக்கொள்ளுங்கள்..ட்ரெயின் மடகான் வரை தான் செல்லும்.அங்கு இருக்கும் ரூம்கள் 300 ரூபாயில் இருந்து கிடைக்கும்.பீச் ஓரமாக தங்க 800 முதல் ஆரம்பிக்கும்.12 hours checkout...சாப்பிட நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன.மடகானில் இருந்து பனாஜி செல்ல பேருந்துகள் இருக்கின்றன.அங்கும் 650 முதல் ரூம்கள் கிடைக்கும்..<br />கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-41256052324843521502014-02-11T22:02:39.076+05:302014-02-11T22:02:39.076+05:30இருவர் கோவையில் இருந்து சென்று வர என்ன செலவு ஆகும்...இருவர் கோவையில் இருந்து சென்று வர என்ன செலவு ஆகும் நண்பரேlakshmi winderhttps://www.blogger.com/profile/01315842413267949894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-37892061795751559472014-02-05T21:50:37.385+05:302014-02-05T21:50:37.385+05:30பயண + சரக்கு அனுபவம் சூப்பர். என்சாய் ...பயண + சரக்கு அனுபவம் சூப்பர். என்சாய் ...Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-8091332915670603222014-01-30T19:52:53.249+05:302014-01-30T19:52:53.249+05:30கோவா பென்னி சரக்கு எப்படி இருந்தது ? கிப்ட் பாட்டி...கோவா பென்னி சரக்கு எப்படி இருந்தது ? கிப்ட் பாட்டில் ஓலைக்கூடையில் வந்தது. தூக்கிக் கொடுத்து விட்டேன். கோவா போய்விட்டு மீனை மட்டுமா சாப்பிட்டீர்கள்?<br />Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-73280055551904366072014-01-30T10:42:25.949+05:302014-01-30T10:42:25.949+05:30அருமையான பதிவு தலைவரே.. நான் கடந்த வாரம் நைனிடால்...அருமையான பதிவு தலைவரே.. நான் கடந்த வாரம் நைனிடால் சென்று இருந்தேன், அங்கு பாரா செயிலிங் அனுபவத்தில் பங்கு கொண்டேன். முதலில் அடி வயறு கலங்கினாலும், நேரம் ஆக, ஆக பயம் என்னை விட்டு பறந்து போய் விட்டது.Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-6880245134070320362014-01-29T08:21:06.194+05:302014-01-29T08:21:06.194+05:30எஞ்சாய்........ :)எஞ்சாய்........ :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-22834252086385601962014-01-28T20:27:32.920+05:302014-01-28T20:27:32.920+05:30என்ஜாய் பண்ணுங்க....என்ஜாய் பண்ணுங்க....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-12846483264873153662014-01-28T17:29:15.425+05:302014-01-28T17:29:15.425+05:30மன நிறைவான பகிர்வு!நனைந்து மகிழ்ந்து அனுபவித்த ஃபீ...மன நிறைவான பகிர்வு!நனைந்து மகிழ்ந்து அனுபவித்த ஃபீலிங் !Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-70775817110575976092014-01-28T15:36:22.709+05:302014-01-28T15:36:22.709+05:30 நல்லாவே என் ஜாய் பண்ணியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்... நல்லாவே என் ஜாய் பண்ணியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-10201921246938605782014-01-28T12:27:54.869+05:302014-01-28T12:27:54.869+05:30தூக்குய்யா தூக்கு...நான் கிங் பிஷை சொன்னேன்.
தூக்குய்யா தூக்கு...நான் கிங் பிஷை சொன்னேன்.<br />MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-67201605092567341682014-01-28T11:53:27.351+05:302014-01-28T11:53:27.351+05:30ரொம்ப ரொம்ப உயரத்திற்கு சென்று விட்டீர்கள்...!ரொம்ப ரொம்ப உயரத்திற்கு சென்று விட்டீர்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-68919341300330063032014-01-28T10:37:44.100+05:302014-01-28T10:37:44.100+05:30குடிப்பழக்கம் நாட்டுக்கு...வீட்டுக்கு கேடு...என்ற ...குடிப்பழக்கம் நாட்டுக்கு...வீட்டுக்கு கேடு...என்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய இப்பதிவு ‘குடிமகன்களிடம் எழுச்சியை’ ஏற்படுத்தும். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com