tag:blogger.com,1999:blog-6435808352511927467.post6751483671406149165..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++கோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-81625200503405098622013-09-12T07:20:04.629+05:302013-09-12T07:20:04.629+05:30ஆம்..நல்ல கருத்துக்களை சொல்லியே வந்திருக்கிறார்.ஆம்..நல்ல கருத்துக்களை சொல்லியே வந்திருக்கிறார்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-4657530498888016302013-09-12T07:19:33.777+05:302013-09-12T07:19:33.777+05:30எம்ஜியாரை எல்லாருக்கும் பிடிக்கும்.ஆனா ஒவ்வொரு படங...எம்ஜியாரை எல்லாருக்கும் பிடிக்கும்.ஆனா ஒவ்வொரு படங்கள் நல்லாவே இருக்காது.ஆனால் அடிமைப்பெண், குடியிருந்த கோயில், எங்க வீட்டுப்பிள்ளை, நல்ல நேரம், அன்பே வா என ஒரு சில படங்கள் எப்ப போட்டாலும் பார்க்க ரசிக்கும்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-28493935821120719692013-09-12T07:17:52.846+05:302013-09-12T07:17:52.846+05:30அப்போ ஜெமினியை பிடிக்குமா../அப்போ ஜெமினியை பிடிக்குமா../கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-53767887434353710052013-09-12T07:17:17.415+05:302013-09-12T07:17:17.415+05:30ஆமா ராஜ்...டீவியில் யாரும் ஒளிபரப்பல..ஆமா ராஜ்...டீவியில் யாரும் ஒளிபரப்பல..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-26608380184214660002013-09-12T07:16:48.567+05:302013-09-12T07:16:48.567+05:30சார் எல்லாம் செட்யூல்டு போட்டு விடறது அதான்..இனி இ...சார் எல்லாம் செட்யூல்டு போட்டு விடறது அதான்..இனி இணைத்துவிடுகிறேன்,கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-1534141340591186162013-09-12T07:16:00.921+05:302013-09-12T07:16:00.921+05:30தி.த...வணக்கம்..பாட்டாவே சொல்லிடீங்க...தி.த...வணக்கம்..பாட்டாவே சொல்லிடீங்க...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-79080180628330162112013-09-12T07:15:29.514+05:302013-09-12T07:15:29.514+05:30நல்லா ஞாபகம் வச்சி இருக்கீங்களே...நல்லா ஞாபகம் வச்சி இருக்கீங்களே...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-56059941006102274092013-09-12T07:15:08.031+05:302013-09-12T07:15:08.031+05:30ஹிஹிஹி..18++ போட்டா அடிக்க வந்துடுவாங்க...அதான்......ஹிஹிஹி..18++ போட்டா அடிக்க வந்துடுவாங்க...அதான்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-49166867401937578582013-09-12T07:14:32.083+05:302013-09-12T07:14:32.083+05:30தகவலுக்கு நன்றி...உங்க காலகட்டத்துல வெளியான படம் த...தகவலுக்கு நன்றி...உங்க காலகட்டத்துல வெளியான படம் தானே சார் இது..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-25881939600868769862013-09-11T16:28:30.697+05:302013-09-11T16:28:30.697+05:30நல்ல கருத்துகள், வீரம், நேர்மை,தாயன்பு இவைகளைப் பட...நல்ல கருத்துகள், வீரம், நேர்மை,தாயன்பு இவைகளைப் படங்கள் மூலம் சொல்லிப் பலர் மனதைப் பண் படுத்தியவர் எம்ஜி ஆர்.
படங்களால் மனிதத்தைக் கேவலப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பழைய படங்கள் மேல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-63812593542057541062013-09-11T14:31:44.210+05:302013-09-11T14:31:44.210+05:30I like MGR , but i don't find this film that m...I like MGR , but i don't find this film that much interesting, feel bored when watching it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-51569876362656770792013-09-11T13:33:44.846+05:302013-09-11T13:33:44.846+05:30எனக்கு எம்ஜிஆரையும் பிடிக்காது. ஜெயலலிதாவையும் பிட...எனக்கு எம்ஜிஆரையும் பிடிக்காது. ஜெயலலிதாவையும் பிடிக்காது. அதனால, நான் எஸ்கேப்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-6920738274654864832013-09-11T09:33:23.377+05:302013-09-11T09:33:23.377+05:30போன வாரம் தான் அடிமை பெண் படத்தை யூ டுப்ல பார்த்தே...போன வாரம் தான் அடிமை பெண் படத்தை யூ டுப்ல பார்த்தேன் ஜீவா. இது வரைக்கும் எந்த டிவியிலும் போடாத படம் இது தான்னு நினைக்கிறன்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-38045349701866745342013-09-11T08:20:15.635+05:302013-09-11T08:20:15.635+05:30கோவை பதிவர்கள் யாரும் திரட்டியில் இணைக்க மாட்டீர்க...கோவை பதிவர்கள் யாரும் திரட்டியில் இணைக்க மாட்டீர்களா...? நீங்கள் மூன்றாவது... தேவையில்லை என்றால் எடுத்து விடவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-85840407831084423152013-09-11T08:17:56.824+05:302013-09-11T08:17:56.824+05:30தலைவருக்கு.... புதிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்... அ...தலைவருக்கு.... புதிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்... அப்படியே உங்க ஊர் சகோதரிகளை பார்க்கச் சொல்லுங்கள்... புரிதலுக்கு நன்றி...

சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே...
ஏவல் செய்யும் காவல் காக்கும் -
நாய்களும் தங்கள் குணத்தாலே...
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -
உறவை வளர்க்கும் காக்கைகளே...
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -
உறவை வளர்க்கும் காக்கைகளே...
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது...
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது..

பாடும் பறவை.. பாயும் மிருகம்...
பாடும் பறவை.. பாயும் மிருகம்...
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை...
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை...
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-35125941366932549842013-09-11T07:20:48.526+05:302013-09-11T07:20:48.526+05:30இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கூன் முதுகிட்டு நடந்து...இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கூன் முதுகிட்டு நடந்துவருவார், கடைசி காட்சியில் சிங்கத்துடன் சண்டை போடுவார்... இவ்வளவே எனக்கு நினைவில் இருப்பவை. விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-23565679463922457892013-09-11T06:05:16.227+05:302013-09-11T06:05:16.227+05:30விமர்சனம் நல்லா இருக்கு, ஆனா 40++ அப்படின்னு போட்ட...விமர்சனம் நல்லா இருக்கு, ஆனா 40++ அப்படின்னு போட்டு கோயமுத்தூர் குசும்ப காட்டிட்டியே!! :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-55564303271235874422013-09-11T03:52:42.126+05:302013-09-11T03:52:42.126+05:30இப்படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.
ராஜஸ்தா...இப்படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.
ராஜஸ்தான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது.
‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கினார்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com