tag:blogger.com,1999:blog-6435808352511927467.post8024957313433668284..comments2023-10-20T18:57:20.266+05:30Comments on கோவை நேரம்: கும்பக்கரை அருவி - பெரியகுளம், தேனிகோவை நேரம்http://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6435808352511927467.post-29191746291875228822012-08-09T06:53:59.934+05:302012-08-09T06:53:59.934+05:30என்னங்க.. இது எல்லாம் அருவின்றாங்களா?
படம் நல்லா ...என்னங்க.. இது எல்லாம் அருவின்றாங்களா?
படம் நல்லா இருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-38499571132790562712012-08-08T22:09:47.832+05:302012-08-08T22:09:47.832+05:30வஞ்சிகளின் வருகை
இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை...வஞ்சிகளின் வருகை
இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல்
இந்த பாறைகளும் இப்போதைக்கு இருக்கின்றன.// niceஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-45857818377382110662012-08-07T13:47:06.643+05:302012-08-07T13:47:06.643+05:30நல்ல தேவையான தகவலுடனான பதிவு.ஊர் சுற்ற ஆரம்பிக்கலா...நல்ல தேவையான தகவலுடனான பதிவு.ஊர் சுற்ற ஆரம்பிக்கலாம். நன்றி.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-34858578970945297012012-08-07T02:57:59.626+05:302012-08-07T02:57:59.626+05:30///(நாங்களும் எழுதுவோம்ல...கவிதை...)//
நான்கு முற...///(நாங்களும் எழுதுவோம்ல...கவிதை...)//

நான்கு முறை படித்து பார்த்துவிட்டேன் நீங்கள் குறிப்பிட்ட கவிதையை இந்த பதிவில் காணவில்லையே ஒரு வேலை இனிமேல் எழுதி இணைப்பீர்களோ!

இப்படிக்கு
அப்பாவி தமிழன்! :D :DMARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-65768586890178814882012-08-07T02:36:08.880+05:302012-08-07T02:36:08.880+05:30ஆஹா அருவி, கண்கொள்ளா காட்சி....! மிக்க நன்றி....ஆஹா அருவி, கண்கொள்ளா காட்சி....! மிக்க நன்றி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-85496236138696447872012-08-06T22:55:08.099+05:302012-08-06T22:55:08.099+05:30எங்க ஊர் பக்கம் வந்துட்டீங்க....
படங்களுடன் பதிவு ...எங்க ஊர் பக்கம் வந்துட்டீங்க....
படங்களுடன் பதிவு அருமை....
தொடர வாழ்த்துக்கள்...

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-24845419019269569532012-08-06T19:42:39.769+05:302012-08-06T19:42:39.769+05:30சிறப்பான படங்களுடன் அருவி அறிமுகம் சூப்பர்! கவிதைய...சிறப்பான படங்களுடன் அருவி அறிமுகம் சூப்பர்! கவிதையும்தான்!

இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-74586492113657200782012-08-06T17:07:25.636+05:302012-08-06T17:07:25.636+05:30Very very dangerous falls.... Please avoid this sp...Very very dangerous falls.... Please avoid this spotகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-74548799010813996002012-08-06T15:43:48.676+05:302012-08-06T15:43:48.676+05:30கும்பக்கரை பத்தி பதிவ போட்டு என் புது டிஜிட்டல் கே...கும்பக்கரை பத்தி பதிவ போட்டு என் புது டிஜிட்டல் கேமரா தண்ணியில மூழ்கினத்தை ஞாபகப்படுத்திடிங்க மச்சி....

எப்படியோ கேமராவை சரி பண்ணியாச்சு...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-33247194873803815072012-08-06T15:41:17.768+05:302012-08-06T15:41:17.768+05:30கும்பக்கரை பாக்க சைலன்ட்டா, ஆரவாரம் அதிகமா இல்லாத ...கும்பக்கரை பாக்க சைலன்ட்டா, ஆரவாரம் அதிகமா இல்லாத அருவி... ஆனா, ஆளை முழுங்கும் பயங்கரம் இங்கு அதிகம்....

இப்போ கம்பி தடுப்புகள், இன்னும் சில பாதுகாப்பு காரணங்கள், மற்றும் தண்ணீர் வரத்து குறைவு ஆகிய காரணங்களால் விபத்து நடப்பது இல்லை...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-42575408017027803672012-08-06T15:16:32.316+05:302012-08-06T15:16:32.316+05:30சீசன் காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க... :))
...சீசன் காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க... :))
இப்ப பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கு...!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-22639111268772892982012-08-06T13:37:17.691+05:302012-08-06T13:37:17.691+05:30குளிக்கலீங்களா?குளிக்கலீங்களா?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-32511336711829391322012-08-06T13:13:59.184+05:302012-08-06T13:13:59.184+05:30//நம்ம சொந்த காரங்க//
மாப்ள, சொந்தக்காரங்க கொஞ்ச...//நம்ம சொந்த காரங்க//

மாப்ள, சொந்தக்காரங்க கொஞ்சம் கவனியுங்கோமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-59933590746953254142012-08-06T13:12:34.696+05:302012-08-06T13:12:34.696+05:30மாப்ள, கழுத ச்சே கவித ......ம் கலக்குரீகளேமாப்ள, கழுத ச்சே கவித ......ம் கலக்குரீகளேமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-9521981191653633702012-08-06T13:09:51.827+05:302012-08-06T13:09:51.827+05:30அம்மம்மா..காற்று வந்து ஆடை தொட்டுப் போகும்..எனும் ...அம்மம்மா..காற்று வந்து ஆடை தொட்டுப் போகும்..எனும் பாடல் படமாக்கப்பட்ட இடம் இதுதான் என நினைக்கிறேன்! தெரிந்தவர்கள் சொல்லலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6435808352511927467.post-36695789944198428952012-08-06T12:37:58.271+05:302012-08-06T12:37:58.271+05:30//வஞ்சிகளின் வருகை
இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்க...//வஞ்சிகளின் வருகை
இல்லாமல் வறண்டு கிடக்கும் மனங்களை போல்
இந்த பாறைகளும் இப்போதைக்கு இருக்கின்றன.//

கவிதை கவிதை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com