Wednesday, January 26, 2011

கோவை கொண்டாட்டம்

 
சும்மா போர் அடிக்குதேன்னு எங்கயாவது போலாம்னு நினைச்சு கோவை கொண்டாட்டம் போனோம். அங்க போனா இன்னும் மோசம் ....காத்து வாங்குது ...


அப்புறம் என்ன பண்றது ...வந்ததுக்கு குளிப்போம்  அப்படின்னு வாட்டர் கேம்ஸ்ல விளையாட ஆரம்பிச்சோம் ....அப்புறம் 1  மணிக்கு மேலதான் கூட்டம் வர ஆரம்பிச்சது ....4  மணிக்கு கிளம்பிட்டோம் ...ஒரே பசி .திண்டுக்கல் வேணு பிரியாணி போனா அங்க ஒரே கூட்டம் ...அடப்பாவிகளா ...4  மணிக்கு மேலயும் சாப்பிட றாங்களே ..இது எப்போ செரிச்சு ஜீரணம் ஆகுறது , ராத்திரி எப்போ சாப்பிடுவாங்க .. அப்படின்னு நினைச்சி பேசிட்டு இருந்தோம் ..டேபிள் காலி ஆச்சு உள்ள புகுந்துட்டோம் ...நம்மள மாதிரித்தான் இவங்களும் எங்கயாவது போயிருக்கும் .....என்ன கோலா உருண்டை இல்லாம போய்டுச்சு ...பிரியாணி , வறுவல் சாப்பிட்டு வந்தோம்.

இன்னும் கொஞ்சம்...

Monday, January 3, 2011

ஆரம்பம்

இன்று முதல் இனிதாய் ஆரம்பம் ......
இன்னும் கொஞ்சம்...