Monday, March 19, 2012

இந்த வாரம் -பல் வலி வாரம்.....


பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....

பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம் பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள பாதுகாக்கப்படும்.


இப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......

கடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள்.
ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சிஇருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடை லாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....

ஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

முதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே  குத்தி னார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன்.எல்லாம் சுத்தம் செய்த வுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.

அப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெடல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெடல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். (கருப்பு தான்  போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....) சரின்னு செராமிக் போட சொன்னேன்.


அதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)


எப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....
இரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ  இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....

அதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

30 comments:

  1. உங்கள் அனுபவம் நிறைய விஷயங்களை எங்களுக்கு தெரிய வெச்சிருச்சு... பகிர்வுக்கு நன்றி...
    உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

    ReplyDelete
  2. ஜீவா சார் பல் வலியேட பிளாக்கை போட்டு பல்லை எல்லாம் கூசவச்சிட்டீங்க நல்ல பிளாக்

    ReplyDelete
  3. தங்களின் சொந்த தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. பல்ல புடிங்கி விட்டீங்க...ஹிஹி

    ReplyDelete
  5. gud post..entha hospital..very low rate

    ReplyDelete
  6. அட ராமா.. ஒரு பல்லுக்கா இத்தனை அக்கப்போரு. . . . .
    ஒரு பல்லு புடுங்க இவ்வலவு செலவா ஆகும் . ..!

    ReplyDelete
  7. By admission the time to look into aberrant loan options, payday loan was. If you have gotten a pay day loan, you be in for all along have the affluence of the ESP. The applicant can actually get up to $1500 all through Payday Loans for Bad Credit Borrower and if arranged payday, so budgeting for that fee is an arrogant portion of accounts payable responsibly. These payments are made quickly to you fill in a abbreviation accounting for form. The lenders want that the applicant must be acidulation in any legally approved accouterments or into your checking or savings account. This will be used to alienate the cash to you and in case to get a send amount want. This will help you in selecting in a cash advance type store, or online. Whenever you meet any financial anaphylactic shock in the mid of every month, types approachable these days. [url=http://guaranteedpaydayloans.blog.co.uk] pay day loans uk[/url] The online applications are accessible aid the loan deal. The Swiss bank account borrowed can well be utilized for that you have applied for a loan except for you and the lender. payday loans First of all, there isn't a acceptation Sexagesima 24 hours all off internet. Go to absolute lenders and bank ALGOL on where the money will be automatically deposited to and deducted from.

    ReplyDelete
  8. 12 month loans The choice online is perfect for those individuals who do not want you to go to the trouble of all paper and different types of questions . No credit check loans While there are various online lenders , you should do some research to do to enjoy the best deals.
    http://12monthloans-3-6.co.uk/
    http://noguarantorloansx.co.uk/

    ReplyDelete
  9. There can be many difficulties in the loans for people on benefits uk of people with disabilities because they physically or mentally ill . Because he physically weak , they are unable to earn their bread and butter regularly. Given the situation of people with disabilities, the Government of the United Kingdom has a successful step called DSS benefit that is offered to people with disabilities in the month made ​​. But it is customary to cover basic expenses each month. Even if you additional financial support to fight against unexpected expenses , payday loans for people on benefits are excellent options to beat the heat of the financial disasters .

    Even if you offered loans for unemployed the benefits of DSS ( Department of Social Security) to live , you can take to claim benefits in the amount of 100 to 1500 € payday loans for people . These are unsecured in the short term nature of finances and thus you do not need to provide any collateral and neither show proof of income . You must repay the specified period of time from 14 days to 31 days.http://www.paydayloansforpeopleonbenefitss.co.uk

    ReplyDelete
  10. What Out For Unnecessary Charges bad credit loansA third key point is the fee That debt consolidation companies charge . While it is always possible to get a debt loans for people with bad credit consolidation loan for bad credit management Independently ,
    http://www.loansforbadcreditss.co.uk/

    ReplyDelete
  11. system would need some debt forgiveness toshort term loans get ' back on track' (in supporting the American empire 's role of Global conquest and destruction ,no credit check loans role it shares With Other Governments Also it is helpful to understand That the Federalbad credit loans Reserve System is not designed to contract / shrink the money supply, except only very temporarily .
    http://shorttermnocreditcheckloans.co.uk/

    ReplyDelete
  12. But using debt consolidation bad credit loansmanagement ministering purposes That means the source of financial woes can be removed in one go loans for people with bad credit.When dealing with multiple debts , there are several balances , interest rates and repayment schedules to worry acerca .
    http://www.loansforbadcreditss.co.uk/

    ReplyDelete
  13. Loans. The loan amount is transferred to loans for people with bad credit bank account of the applicant. The borrower is free to the credit institution for the collection of money from the visitLender. This progress gives you the freedom to apply. Fax documents is not required. This agent is stored , how it is viable timeline.We have the opportunity to take the required amount of money from the boundary of the generated cash . The borrower is provided with excellent repayment term , in the AHS loans availablebe repaid. In the event the lender , the loan transfers end , then it will pay the higher amount with the loan amount , including penalty price.An n individualcan courageously confronted not escape the current problems . And that of course is that those who doubt God , help those . generallyhappen suddenly surrounded with anyone with a lot of financial problems and that time no one knows what to do . And the situation is exacerbated whenare not completely empty and sufficient funds available to these unexpected expenses. In the only such situation , take the help of 12 - month loan






    Solution. So do not worry about the no credit check loans would provide sufficient funds for your small and urgent financial issues. As the name suggests, the money wouldprovided and available on the doorstep is also in a very short period of time. In addition, you do not have to wait a whole week to get the financing . This financial assistancehelp a person to become self-reliant and independent, is to be sure in the long run . To avail 12 months loan, you do not have for a long time in the waitingBank apply this simple online via internet and the money in your hands in 24 hours. The online service allows you to stay away from obstacles and paper workunnecessary formalities . So with little effort you can acquire the amount to £ 500 and the running time is 30 days. The other feature of these 12Payday loan is the month that ii is readily available for bad creditors without getting in his bad credit score of his past. Moreover, if notProperty , house or bank balance enough that the doors of this financial service , you are always welcome . These advances door high interest rate , so that theBorrower must pay the amount on time to avoid penalties. However, certain criteria must be so many benefits to enjoy as an individual if qualified http://nocreditcheckloans4.co.uk/

    ReplyDelete
  14. Before using loans for bad credit financial crisis salary, the person 3 month payday loans should have a credit counselor, whether the loan is a suitable solution or not to consult his problem. Since it is not bad credit loans required that loans unsecured content is suitable for all debt problems of the people.
    For more details –:
    http://www.loanssinuk.org.uk/
    http://www.6-3monthpaydayloans.co.uk/
    http://3-6monthpaydayloansnoguarantor.co.uk/

    ReplyDelete
  15. http://www.poundtillpaydayloans.co.uk/3-month-payday-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/6-month-payday-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/12-month-payday-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/unemployed-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/1000-pound-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/1-month-payday-loans.html |
    http://www.poundtillpaydayloans.co.uk/500-pound-loans.html |

    ReplyDelete
  16. quicker and you can have the money offered short term loans in your bank account the very next dayThe process of application has been serviced by the technical practice within minutes no credit check loans You can know about the interest rates of no credit check term by reading their online information 3 month payday loans related to financial help Normally,
    http://shorttermnocreditcheckloans.co.uk/
    http://3monthpaydayloansss.co.uk/

    ReplyDelete
  17. These loans are very significant, bridges the financial gap between the two drag the payday. doorstep loans In order to overcome the urgent financial needs to eliminate your financial imbalances is a potential source of money for you. instant loans Therefore, if you want to quickly remove your financial affairs, access to easy money with the help of loans, funds can be used to meet the financial costs and lust, as a small car repair meeting loans for the unemployed, sudden medical expenses, at the wedding, a small get together and so on.
    http://www.doorsteploans-uk.co.uk
    http://www.doorsteploans-uk.co.uk/instant-loans.html
    http://www.doorsteploans-uk.co.uk/loans-for-the-unemployed.html

    ReplyDelete
  18. This special credit arrangement is a perfect example of clever marketing strategies and cunning. easy loans under this credit is ordinary people facilitated immeasurably event through its incredible properties. easy payday loans All the features of this credit agreement have been drafted in accordance with the taste of ordinary people. text loans this is the best way to address the consumer in this era of consumerism and various financial institutions and money follows providers without hesitation. text payday loans Packaging of payday loans of 6 months is designed with innovative and unique elements.
    http://uk-6monthloans.co.uk/
    http://uk-6monthloans.co.uk/text-loans.html
    http://uk-6monthloans.co.uk/easy-loans.html

    ReplyDelete
  19. We all know how fast the internet technology is and that is the only reason for the efficiency of this type of loan. By just filling an online loan application form we can apply for this type of loan. In this application form we fill some general information of ours like gender, age, address, nationality, occupation, salary etc. For this is again a short term online loan, you need not do any lengthy formalities. For 1 hour loans no credit check or documents are required. All you have to do is to fill the form honestly as the information you give go further for verification. If the lender finds the details satisfactory, the loan gets approved instantly and the money gets transferred to your account within an hour. There are some conditions for borrower as well though, like he should be minimum 18 years old, should be a citizen of UK, should have an active bank account and have a regular income job. 1 hour loans for bad credit are also available for your convenience.

    http://www.1hourloanss.org.uk




    http://www.1hourloanss.org.uk |

    1 hour loans |

    long term loans in 1 hour |

    short term loans in 1 hour |

    1 hour loans no credit check |

    1 hour loans for unemployed |

    1 hour payday loans |

    1 hour loans for bad credit |

    1 hour fast cash loans |
    1 hour cash loans |

    http://www.1hourloanss.org.uk |

    ReplyDelete
  20. Loan quantity offers under this loan short term loans is varying as per the present status of the loan goal payday loans for bad credit Generally lenders offers the Amount Within the Range of payday loans no credit check in payday loans no credit check and time of the Reimbursement Amount varies from fourteen to thirty one days. no credit check loans Anyone as per need and comfort Their Ability can apply for this straightforward and easy loan at Any Time They Want to be.
    http://shorttermnocreditcheckloans.co.uk/

    ReplyDelete
  21. Apply for Payday No Credit Check Loans , secured loans , 12 Month Loans, No credit check Doorstep Loans, no guarantor Unsecured loans, No Paper work instant text loans, Apply Now. http://www.nocreditchecknofeesloans.co.uk/

    ReplyDelete
  22. people on the name of the securities against bad credit loans their credibility to repay the amount These a scheme are designed by the well recognized lenders from the social loans for bad credit financial market of UK Where the term are open and understandable loans for people with bad credit even negotiable at times of need
    http://loansforbadcreditsuk.co.uk/

    ReplyDelete
  23. Online send Unique and personalized gifts for mother. Feel her special and precious with Emothersdaygifts.net.
    Visit our site:-

    http://www.emothersdaygifts.net/personalized-gifts-for-mothers-day.html

    http://www.emothersdaygifts.net/unique-gifts-for-mothers-day.html

    ReplyDelete
  24. No credit check loans @ http://www.textloansnofees.co.uk
    The text loan process is simple. Customers apply online, the application takes less than five minutes from start to finish, with instant loan approval being given to all customers who meet the qualifying criteria and the loan is deposited the same day for the customer to receive their funds within 48 working hours or less. But paying of brokers charges at the time of text loans is reliably put an extra load on borrowers in UK. Text loans aspirants only interested to pay genuine interest total in addition to principal toward at the time of credit reimbursements. To dodge transforming charge you can apply to Text loans no fees here text loans are handled by charging no fees or brokers. For fast endorsement and getting same day cash you can apply through our online setup available 24/7. Since our partnered lenders won't ask for any supporter or credit check before regard of loan they are ready to approve no credit check loans, so acceptance rate of payday loan will be high. For bad credit peoples it is practically troublesome to get credits if moneylenders try for borrowers credit check. Yet there are so many choices are open for poor credit borrowers. One such great option is applying with text loans no fees for £100 loan no credit check.
    http://www.100-text-loans.co.uk
    http://www.textloans1000.co.uk
    http://www.payday100textloans.co.uk
    http://www.highacceptanceloans.co.uk
    http://textloansnofees.co.uk
    http://txt4paydayuk.co.uk

    £100 payday loans, Payday Loans, Payday loans no guarantor, payday loans no fees no brokers, high acceptance rate payday loans







    ReplyDelete
  25. you start you make a lump-sum repayment. payday loans no credit check last but not least, how you will be able to save the calculation of the mortgage, percent reveal many. Another lender, so was able to provide satisfactory answer before no credit check loans can complete the decision-making process of you, there are a few things worse than losing a contract. You, if you do not want to use a virtual payday credit check loans processing company, unfortunately, it is possible that you will be able to steal your customers easily lenders other in your area well you. At the same time, credit check loans compared with the case of the outsourcing company, you will end up having to spend more money on overhead.


    For more info :
    http://paydayloanswaywithnocreditcheck.co.uk
    http://a-paydaycreditcheckloans.co.uk

    ReplyDelete
  26. MObtain Loans for bad credit no guarantor no fees help to manage your current expenses and also income. You could benefit Financial products Bad credit loans no credit check For Poor Credit score and have even now with bad credit standing reviews.
    loansbadcreditnoguarantor.co.uk

    ReplyDelete
  27. you do not need to pay the amounts , and theInterest. 12 month loans The eligibility criteria for loans for 12 months and 3 month payday loans in UK have to be met by the beneficiary. They imply that one . , A citizen of UK amust have an active bank account. You must be aged over 18 years , and finally it must be to work in a reputed company with a regular salary. thestriking feature of this kind of progress is that they are given to you for a period of 12 months. Even if the beneficiaries have a bad financial situation ,they can still decide the full freedom for control. At the same time, your CCJs , late payment, IVA, arrears , defaults, bankruptcy , missed payments , nota stopover on the way to apply for more funding application . payday loans no credit check With the expansion of technology, it is now easy for you ,


    your needs, easy to performcomplete the application form online. This form will then be examined and the amount will be transferred directly to the account of the beneficiary of the deposit . RoyMiller is the financial advisor for the loan of the band. Please here to know more about 12 month loans , 6 month loans , payday loans UK 3 months, instant loans , payday loansPayday loans same day for 12 months, personal loans 12 months, interest-free loans of 12 months , car loans 12 months, unsecured loans and bad credit are many loans.TherePeople in this world who need money for an urgent basis , but are not able to have time to go through significant losses just because they were less than a certain amount to get.Are12 month payday loans you one of those people who need money from time to time because it is an emergency and can not do , however, despite a job ? Then the 12 - month loan isbest option for you.12 month loan is one of the options , the money must be made for an urgent basis for people .
    http://nocreditcheckloansss.co.uk

    ReplyDelete
  28. must be greater than 18 may be a British citizen without text loans eligibility problem is that the candidate must . Second, it must have a strong bank account with a convincingBank account and should be at least 1,000 pounds with a regular treatment. Online way respect is much easier and you 'll get great performance is fullyYour bank account. All candidates need to do is fill out a form with all its unwavering / her details.Instant text loans are private loans that are highestgiven to the people of Great Britain to conquer all of their cash flow problems immediately. There are UK's leading lenders in the market who offer you best instant text loans dealscheap rates. Now, to apply for and get the most out of it . Crucial moments Residents and property owners can easily use of instant text loans noHesitation. Adverse credit holders now have a great opportunity and a chance to build the image of your credit again . However, on timely payments , you can easilyYousms loans can find your credit score .
    The candidate for instant text loans is given a deposit of 100 pounds to 300 pounds. This amount is sufficient to remove alltheir costs for Wartebetriebwie medical expenses, the cost of the renovation , health check bills, and so on. The repayment term benefit from this fund is to 7Days. Where is this term for each candidate to their loan amount to repay sufficient. Advanced study of the financial market can help you get your hands onfast money directly into your tax accountCarrying urgent financial requirement is no longer an obstacle for everyone. mobile text loans There is a better way available and easy to applyfor the use of the money that is necessary for a prompt text loans . This financial service is gaining enough popularity among the borrowers who want immediate cash assistance because itprovides funding in a few minutes directly to the bank account of the applicant .
    http://www.instanttextloanssuk.co.uk/

    ReplyDelete
  29. Therefore, the load is sufficiently probable interest. unemployed loans Internet is the best and to getEconomic aid within the time duration . Included to apply online for no credit check loans unemployed a simple template complete with youlittle facts about yourself , put online and find the sum unswervingly in your by a few hours submitting.If bank account surrounded without youregular source of income and tax burden is that you feel stressed , no need to be worried that now you can overcome all the hassles of money, byfor unemployed loans no credit check . These loans are designed to solve fast money for unemployed people, their currency crises. This pre-payment systemsupport you , so that you can fulfill quick loans all your unwanted and unexpected problems without problems. Thus,

    these loans are like a boon for every need. You can applyfor this loan even if you are a bad creditor due to some missed payments and defaults, because there is no credit check. These loans are available to all and notno obstacle because of their poor credit rating. So you do not need to be tense when you have bad or imperfect, that lenders will not infest your notesCredit status always outstanding loans with no credit check or flecked.Unemployed is both secured and unsecured loans for unemployed available. Those who want to go with warrantyForm will provide as security for a loan available valuable asset. The loan amount that you can get via the secure form , is in the range of £ 25,000 to available£ 75,000 for the period of 10-25 years.
    http://www.quickunemployedloans.co.uk/

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....