சந்தித்த நாள் - 29.10.1999 - 29.10.2013
இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...
பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம் ரொம்ப அருமை ..
இது ஒரு மீள் பதிவுதான்.ஞாபகார்த்தமா இருக்கட்டுமே அப்படின்னு இன்னிக்கு இந்த பதிவு... சந்தித்த நாள்
இதே மாதிரி இன்னொன்ணு கூட கிறுக்கியிருந்தேன்....இம்ப்ரஸ் பண்ண...
இஞ்சினீரியங் பயிலும்
என்னவளுக்கு
இதயத்தினை
இரும்பாய் படைத்துவிட்டான்
இறைவன்...
அதனால்தான் என்னவோ
இளகவில்லை
இன்னும்........
அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும்.வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான்.சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...
எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி...
அப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
புத்தாடை உடுத்தி ஜாலியா இருங்க...பார்த்து பட்டாசு வெடிங்க...
கவனம்...பக்கத்துல எப்பவும் ஒரு வாளி தண்ணீர் இருக்கட்டும்.அதே மாதிரி உடல் நலம் குன்றியவர்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தால் அந்த ஏரியாவில் அதிகம் வெடி வெடிக்காதீங்க...
நல்லபடியா கொண்டாடுங்க...
ஸ்வீட்ஸ் அளவா சாப்பிடுங்க...அதிகமா சாப்பிட்டு ஏதாவது வயித்துல கடா முடா பிரச்சினை வந்தால் தீபாவளி லேகியம் செஞ்சு சாப்பிடுங்க...
இஞ்சி, ஊறவைத்த தனியா மற்றும் சீரகம் எல்லாவற்றையும் அரைச்சு வெல்லம் சேர்த்து கடாயில் கிளறி நெய் சேர்த்து லேகியம் பதம் வந்தவுடன் ஆறவச்சிடுங்க..அப்புறம் சாப்பிடுங்க...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்