மதுரையில் மையம் கொண்டிருந்த வேளை......மதுரை அப்படினாலே மீனாட்சி கோவில் அப்புறம் அருவா, வெட்டு குத்து .....இதுதான்......
அதுக்கப்புறம் மெஸ்.எங்கு பார்த்தாலும் மெஸ் தான் ...சந்திரன் மெஸ், அம்மா மெஸ் , கோனார் மெஸ் , அன்பகம் மெஸ் ..இப்படி மதுரையின் அனைத்து சந்து பொந்து களிலும் எதாவது ஒரு மெஸ் இருக்கிறது...நான் போனது சந்திரன் மெஸ்.கோரிபாளையம் அடுத்து தல்லாகுளத்தில் இருக்கிறது.மதியம் மட்டுமே அனைத்து வகை அசைவ உணவுகள் கிடைக்கும்.கோலா உருண்டை, நண்டு பொரியல் (போன்லெஸ்), நண்டு ஆம்லேட், அயிரை மீன் குழம்பு, நெஞ்சு கறி, நாட்டுக்கோழி வறுவல் ..அப்படின்னு ஏகத்துக்கும் இருக்கிறது .என்ன.... கொஞ்சம் காரம் சாரம் அதிகம் ..நம்ம பங்காளிகளுக்கு சைடு டிஷ்க்கு ஏத்தகடை ...நான் தெரியாத்தனமா நண்டு சாப்பிட்டிட்டு, அங்க அடிக்கிற வெய்யிலில் சூட்டை கிளப்பி விட்டது...யப்பா ..முடியல ....மதுரை பயங்கர வெயில்......மெஸ்ல ஏசியில் ( கொஞ்சம் இருட்டாக ) சாப்பிட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை...மத்தபடி டேஸ்ட் பண்ணி பார்க்கிறவங்க தாராளமா போகலாம் ...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
மதுரைப்பகிர்வுகள் மதுரம்..
ReplyDeleteவணக்கம் ராஜ ராஜேஸ்வரி .நன்றி
ReplyDelete