கோவையின் அன்னதான பிரபு சாந்தி கேண்டின் உயர்திரு.சுப்பிரமணியன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
சாந்தி சோசியல் சர்வீஸஸ் என்கிற பெயரில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.முகம் காட்டாது பல லட்ச மக்களுக்குபசியாற்றிய இவர் கோவை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
நல்லதொரு மனிதர். அவரை இழந்து தவிப்பது அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல - பலரும்!
ReplyDelete