இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த புத்தம் புதிய வருடத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.கடந்த கால வருடத்தின் அத்துணை இன்பமும் மகிழ்ச்சியும் இனிதே தொடர வாழ்த்துகிறேன்.கடந்த கால கசப்புகள் இந்த வருடம் இனிதாய் மாறி இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இந்த வருடமாவது கனவுகளில் ஏதாவதொன்று நிறைவேறட்டும்.
இந்த வருடமாவது கனவுகளில் ஏதாவதொன்று நிறைவேறட்டும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.
ReplyDeleteதங்கலளுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மணம் மிக்க..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அண்ணே...! உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.. உங்களுக்கும்..
ReplyDeleteஉங்கள் வலைப்பூ இன்னும் வளரட்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்..