Tuesday, February 5, 2013

கோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா - படங்கள்

இனிதே நடைபெற்று முடிந்தது எங்களின் புத்தக வெளியீடு.வந்திருந்து வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும், மேடையை அலங்கரித்த சிறப்பு விருந்தினர்களுக்கும் மிக்க நன்றி...
 அகிலா  அவர்களின் புத்தக வெளியீடு
கோவை மு சரளா  அவர்களின் புத்தக வெளியீடு
 
நம்ம  புத்தக வெளியீடு

விழா ஆரம்பிப்பதற்கு முன் பதிவர் கோவை எம் தங்கவேல் அவர்களின் போன் .....சார்....நான் வந்துகொண்டு இருக்கிறேன் என்று.அவர் வந்ததும் அதிசயத்து போனேன்.அவரின் வருகை எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.அவரின் வருகை பல நூறு நபர்களுக்கு சமம்...வந்து வாழ்த்தி விட்டு சென்றதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே....

வலமிருந்து இரண்டாவது கோவை எம் தங்கவேல்...
விழா சிறப்புற முடிந்ததும் தேசியகீதம் அனைவராலும் பாடப்பட்டது...

 இடமிருந்து வலம் :
ஈரம் மகேந்திரன், யோகனாதன், ஓஷோ ராஜேந்திரன், கோவை ஞானி, எட்வின், ஆனந்த், கண்ணன் கனகராஜ் 

நேசங்களுடன்

ஜீவானந்தம்.
 


 

17 comments:

  1. வாழ்த்துகள் நண்பர்களே.... மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. நன்றி..வெங்கட் அவர்களே...

    ReplyDelete
  3. படங்களுக்கு கீழே எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை சரி பார்க்கவும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜீவா...என்னால வர முடியல.. :(:(

    ReplyDelete
  5. தொடர்ந்து நல்ல படைப்புகளை வெளியிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள், ஜீவா. படங்கள் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  8. இடமிருந்து வலம் :
    ஈரம் மகேந்திரன், யோகனாதன், ஓஷோ ராஜேந்திரன், கோவை ஞானி, எட்வின், ஆனந்த், கண்ணன் கனகராஜ்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  10. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பதிவில் சில வரிகளைச் சரியாகப் படிக்க முடியவில்லை.

    ReplyDelete
  11. புத்தகவெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. புத்தக வெளியீட்டு விழா அன்னிக்கு சிவப்பு கலர் சட்டை போட்டிருக்கீங்களே! அது, புத்தகத்தை பத்தி எதாவது மெசேஜ் சொல்லுதா?

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....