Thursday, April 24, 2014

நம் ஓட்டு நம் உரிமை

 மே - 24.4.2014 இன்று நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் ஓட்டு போட்டு நல்ல அரசினை தேர்ந்தெடுக்க வேண்டும்.நம் பாரதத்தின் வளர்ச்சியானது சிறந்த தலைவர்களின் கைகளில் உள்ளது. அவர்களைத்தேர்ந்தெடுங்கள்.ஒவ்வொரு ஓட்டும் விலைமதிக்க முடியாதது. உங்கள் ஓட்டினை வீணாக்காதீர்கள்.

வரிசையில் நின்று ஓட்டு போட வெட்கப்பட்டுக்கொண்டும் சோம்பேறித்தனம் கொண்டும் வராமல் இருக்கும் நிறைய பணக்காரர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமாக இருக்கிறது.அவர்கள் அனைவரும் தம் ஜனநாயக கடமையை நிறைவேற்றினால் மிக நன்றாக இருக்கும்.



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியாதான்.நம் நாட்டில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களித்தால் திறமையான அரசினை தேர்ந்தெடுக்க முடியும்.

ஓட்டு போடுங்க....உங்க உரிமையை நிலை நாட்டுங்க.....

நேசங்களுடன்

ஜீவானந்தம்


8 comments:

  1. ஒவ்வொரு ஓட்டும் விலைமதிக்க முடியாதது.
    >>
    எங்க ஊரில் ஒரு ஓட்டோட விலை 200 ரூபாய்!! :-(

    ReplyDelete
  2. ஓட்டுப் போடுங்க மக்களே,அது யாருக்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்!

    ReplyDelete
  3. ராஜி said ;

    எங்க ஊரில் ஒரு ஓட்டோட விலை 200 ரூபாய்!! ///ஒரு 'ஓடு' அவ்ளோ விலையா?///(நீங்க சொன்னது,வூட்டுக் கூரைக்குப் போடுற ஓட்டைத் தானே?)மத்த ஊருங்கள்ல 'ரெண்டாயிரம்' கிறாங்க?

    ReplyDelete
    Replies
    1. எங்க கிராமத்துல 300 அதுமட்டுமல்லாமல் வேஷ்டி சேலை////

      Delete
  4. ஐயா நிர்வாகி,"நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்" ..........போதும் ஒரு தடவை விளம்பரப்படுத்தியது!பதிவுக்கும் ஊக்கம் கொடுங்கள்,இல்லாவிடில் கண்டு கொள்ள 'நாதி' இருக்காது.

    ReplyDelete
  5. ஓட்டு போடுங்க மக்களே....

    நல்ல வேண்டுகோள்....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....