வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா...
போன முறை சென்ற போது விரிவாக்கம் செய்யப்பட்டு திறப்பு விழாவிற்காக ஏதோ ஒரு அரசியல்வாதியின் வருகைக்கு காத்திருந்த இந்த பூங்கா இப்போது திறக்கப்பட்டு இருக்கிறது.உள்ளே நல்ல முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.பாறை குகை போன்று செட்டிங்க்ஸ் நம்மை வரவேற்கிறது.டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம்.
வாடகைக்கு சைக்கிள் எடுக்கலாம் என்று நினைத்த போது சர் என்று வந்து நின்றது பாட்டரி கார்.கஷ்டப்பட்டு சைக்கிளை மிதித்து இருக்கிற கொஞ்ச நஞ்ச பூஸ்டும் போய் விட்டால் என்ன பண்றது..... என்றெண்ணிய படியே பாட்டரி காருக்கு டிக்கெட் வாங்கி பயணித்தோம்...
அங்க இருக்கிற விலங்குகளை பார்க்கிறோமோ இல்லையோ நிறைய ஜோடி மனித விலங்குகளை கண்டோம்.எவ்ளோ பேரு..உள்ள இருக்கிற விலங்குகளை விட இவங்கதான் அதிகமா இருக்காங்க போல...(நமக்கு ஒண்ணும் சிக்கமாட்டேங்குதே....) சரி போனால் போகட்டும்.. என்ற நல்லெண்ணத்தில் அவர்களை விட்டு விட்டு நம்மை எதிர் நோக்கி காத்திருக்கிற விலங்குகளை கவனிக்க ஆரம்பித்தேன்..

சிங்க வால் குரங்கு, புலி, சிங்கம், கரடி, யானை, முதலை, பாம்பு என அனைத்து விலங்கினங்களும் இயற்கை சூழலோடு இருக்கிறது.பார்க்க தான் நேரம் இல்லை.கொஞ்ச நேரம் வண்டி நிற்கிறது.உடனே பார்த்து விட்டு வரவேண்டும்.
நடந்து போகலாம் ஆனால் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டும். ஜோடிகளுக்கு ஓகே...கடலை போட்டபடி சென்று விடலாம்.குடும்பம் குழந்தைகளுடன் வருபவர்கள் ரொம்ப தூரம் நடக்க முடியாது.கஷ்டம் தான்.
கிசு கிசு: எங்கடா விலங்குகளை காணோம்னு கேட்க கூடாது.சாயந்திரம் போனதால் என்னவோ எந்த விலங்கும் கண்ணுக்கு சிக்கல.ஜோடிகளை தவிர...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.விலங்குகளை மட்டும் ...
நேசங்களுடன்
ஜீவானந்தம்