சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை
என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...
நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...
என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...
நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.
நம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அப்படி போடு அருவாள, நம்ம ஊரு தோஸ்த்துக்கு வணக்கம்,, வளர்க,,, தொடர்க,,,
ReplyDeletewelcome
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹி ஹி நான் சைவம் ,..
ReplyDeleteநாங்களும் இதுக்காவே அந்தக்கடைக்கு போனோம்,கறிக்கானா மனமோ சுவையோ எதுவுமே இல்லங்க அதுல
ReplyDeleteபிரியாணி ஆடர்பண்ணினோம் சில்லுனு கொண்டுவந்து குடுத்தாங்க,கேட்டதுக்கு அப்புறம் அவன்ல சூடு பண்ணி மறுபடியும் குடுத்தாங்க.அதே மொதலும் கடசியும்
பெருந்துறைல kmch பக்கத்துல லச்சுமிவிலாஸ் இருக்கும் அங்க சாப்பிட்டுபாருங்க ரொம்ப நல்லாருக்கும்...
ரொம்ப நன்றி ..வந்ததுக்கு ...கண்டிப்பா லட்சுமி விலாஸ் போய் பார்க்குறேன்...கார்த்திக்
ReplyDeleteopp to arul jothi bavan sarasu mess nu onnu iruku just try that not bad for Eaamuu kari also chicken chinthama ni is super in that sarasu mess
ReplyDeleteசாப்பிட்டு விடுவோம்..ஆமா ஏன் அனானி யா வரீங்க...
ReplyDeletealso perundurai la irunthu chennapuram thandi in front of veeranpalayam UBM nu oru hotel iruku anga mattum poidathi nga meals Rs250 but intha lunch saapida book pannitu than poganum aiyyo enna kodumai , poi parunga ponga ponga
ReplyDeleteரொம்ப நல்ல சொன்னீங்க இன்னக்கு அந்த கடை இருக்கன்னு தெரியல....
ReplyDelete