Sunday, June 19, 2011

சிதம்பரம் பயணம் 2

கோவிலுக்கு செல்லும் நான்கு கோபுரங்களின் வழியின் இருபுறங்களிலும் நடை பாதை கடைகள் நிறையவே இருக்கின்றன.




சிதம்பரம் ரொம்ப வெயிலாக இருக்கிறது.சொல்லி கொள்கிற மாதிரி ஹோட்டல் எதுவும் இல்லை.சின்ன பஸ் ஸ்டாண்ட் மட்டுமே உள்ளது.நிறைய கவரிங் கடைகள் உள்ளன.டூரிஸ்ட் இடம் ஆனதால் லாட்ஜ் தங்கும் விலை அதிகமா இருக்கிறது.நவ நாகரீக யுவதிகளை எங்கும் காண முடிவதில்லை.நடராஜர் கோவிலால் மட்டும் தான் சிதம்பரம் ஊருக்கு சிறப்பு .

நேசங்களுடன்
ஜீவானந்தம்

5 comments:

  1. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  2. சிதம்பரத்தை கண்முன் நிறுத்திய தங்கள் பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. neenga sonnathula oru chinna correction irukku!!!!! neeeenga morning/mathiyana nerathula on working dayla vanthu iruppinga templkku!!!!
    saayngaalam vanthu paarunga boss...koottam allum!!! manage panna mudiyatha alavu!!!!
    நவ நாகரீக யுவதிகளை எங்கும் காண முடிவதில்லை--- ithu unmai than!!!chidambaram chennaiyo illa oru cityo kadayathe!!!developing town!!!!

    ReplyDelete
  4. அந்த கோயில் எனக்கு அதிகம் பிடிக்கலை. காரணம் சாமி அருகே போய் பார்க்கணும்னா நூறு ரூபா தரனும், இல்லா விடில் ரொம்ப தூரம் (கீழே) தான் நின்னு பார்க்கணும்

    ReplyDelete
  5. வாங்க .மோகன் .நன்றி .காசு கொடுத்தால் தான் பார்க்கணும் என்றால் அது கடவுள் இல்லை ..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....