கோவை மாநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம்.
இந்த ஹோட்டலில் மக்கள் எப்போதும் குவிகிறார்கள்.விலையும் அதிகம், சுவையும் அதிகம்.இங்கு ரோஸ் மில்க் மிகவும் சசுவையாய் இருக்கும்.
இந்த ஹோட்டலில் மக்கள் எப்போதும் குவிகிறார்கள்.விலையும் அதிகம், சுவையும் அதிகம்.இங்கு ரோஸ் மில்க் மிகவும் சசுவையாய் இருக்கும்.
அப்புறம் இந்த ஹோட்டல் ஏகப்பட்ட கிளைகளை கோவையில் கொண்டுள்ளது.பசிக்கு சாப்பிட செல்பவர்களுக்கு உடனடியாக இங்கு உணவு கிடைக்காது.கொஞ்ச நேரம் ஆகும்.தாமதமாக தான் ஆர்டர் எடுக்க வருகிறார்கள்.இந்த ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு தாமதம் தெரியாது.நாங்கள் சாப்பிட வந்த போது எங்கள் டேபிளில் மற்றும் பக்கத்துக்கு டேபிளில் கூட தண்ணீர் வைக்க வில்லை.வாடிக்கையாளர் சேவை கொஞ்சம் தேவை.புதியதாய் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களின் ஹோட்டல் முன்பு எப்போதும் கார்களின் வரிசை அதிகமாக இருக்கும்.நாங்கள் சாப்பிட்ட கிளை வடகோவை அவினாசி லிங்கம் கல்லூரி அருகில்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நான் கோவைப்பக்கம் வந்ததில்லே. வந்தால் பார்க்கலாம்.
ReplyDeleteஎனக்கு பசிக்குது நான் சாப்பிடப் போறேன்
ReplyDeleteநண்பரே .. இப்போதுதான் உங்கள் பதிவுகள் almost அனைத்தையும் படித்துப் பார்த்தேன்.
ReplyDeleteநன்றாக உள்ளது..!! அடுத்த வருடம் கோவை வரும் போது உங்கள் பதிவில் உள்ள ஹோட்டல்களை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் ..!!
Hello sir, unga pathivu ellam padichen dindigula venu biriyani meenachi bavan hotel illama thirupathi evening stallnu onnu selva vingagar kovil kadaiveethita irukku athula kalan biriyani,kalan gravi tastiya irukkum apparan ceylon bakkeryla cakes romba famous athai pathiyum eluthalame
ReplyDelete