Thursday, October 20, 2011

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2

பாரதியார் எழுதிய கவிதைகள் , அவரது வரலாறு , அவரின் கால கட்டத்தில் இருந்த அறிஞர்கள் புகைப்படம்  என்று அரிய தொகுப்புக்கள் உள்ளன.அவரின் கையொப்ப பிரதி கூட இன்னும் வைத்து இருக்கிறார்கள்.





 மேலும் அவர் பயன் படுத்திய பொருட்கள் போன்றவைகளையும் வைத்து இருக்கின்றனர்.

இன்னும் தொடரும் .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்



6 comments:

  1. நல்ல தகவல் நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான புகைப்படங்கள் நன்றி

    ReplyDelete
  4. தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  5. வந்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....