Monday, October 10, 2011

திண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை
திண்டுக்கல் டு திருச்சி சாலையில் பயணிக்கும் போது எடுத்தது.
ஓங்கி உயர்ந்த மலை, தவழும் வெண் மேகம் கொண்ட வானம்,இயற்கையை அள்ளி தெளித்து இருக்கிறது

2 comments:

  1. பயணம் போவதை நானும் மிக விரும்புகிறேன்.நல்ல படங்கள் . அடிக்கடிப் பார்க்கும் இடங்கள்தாம் என்றாலும் படமாகப் பார்க்கும்போது ரசிக்கும் வகையில் உள்ளது

    ReplyDelete
  2. வாங்க ..பிரதாப்...நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....