Sunday, October 2, 2011

சென்னையில் இன்று

தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இன்று என்னுடைய பயணம் தொடர்கிறது.சென்னை ரொம்ப மாறிவிட்டது.இப்போ கூட போலீஸ் கிட்ட ஹெல்மட் இல்லாமல் மாட்டினதுக்கு உடனே பிரிண்ட் அவுட் கொடுத்து பைன் வசூல் செய்கிறார்கள்.நல்ல முன்னேற்றம் ...

1 comment:

  1. ஆஹா சென்னைக்கு போயிட்டீங்களா ,

    இதோ வரேன்....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....