மதுரை டு தூத்துக்குடி செல்லும் வழியில் பாஞ்சாலஞ்குறிச்சி என்ற அறிவிப்பு பலகைகண்டுகுறுக்குசாலையில்இருந்துஉள்ளே பயணித்தோம்.
பாஞ்சாலஞ்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண்ணு என்பார்கள்.வேட்டைக்கு சென்ற போது முயல் நாயை விரட்டியதால் வீரம் செறிந்த இடம் என்று அங்கு கோட்டையை கட்ட ஆரம்பித்தான் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு அடி பணியாததால் அவனது கோட்டையை தரை மட்டம் ஆக்கினர் ஆங்கிலேயர்.(அதெல்லாம் வரலாறு..)அந்த இடம் தற்போது தொல்லியல் துறை வசம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிற்து.கட்டபொம்மன் காலத்தில் இருந்த கட்டிட அஸ்திவாரங்களை மாதிரியாக கொண்டு தமிழக அரசு மாதிரி கோட்டை ஒன்றை நிறுவியுள்ளது. அதனுள் கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகள் வரையப்பட்டு இருக்கின்றன.
இன்னும் தொடரும்.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இனிய இரவு வணக்கம் நண்பரே..
ReplyDeleteதங்கள் தளத்திற்க்கு முதல் வருகை..
அருமையான படங்களுடன் அருமையாய் பகிர்ந்துள்ளீர்கள்..
தொடரட்டும் தங்கள் பணி..நானும் தொடர்கிறேன்
நட்புடன்
சம்பத்குமார்
உண்மையிலேயே அரிய தகவல்கள்! புகைப்படங்களையும் சேர்த்து தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ReplyDeleteபாராட்டுகள்..அன்புத் தோழரே!!
என்றும் அன்புடன்,
உங்கள் தங்கம்பழனி.
வருக சம்பத் ..வணக்கம் .தொடர்வதற்கு நன்றி
ReplyDeleteவாங்க பழனி ..நன்றி
ReplyDeleteவாழ்க தமிழ்..பனி தொடரட்டும்..
ReplyDeleteஅரிய தகவல்கள் அழகிய படங்களுடன். தொடருங்கள்..
ReplyDeleteஅரிய தகவல்களுக்கு நன்றி. புகைப்படங்களும் அருமை
ReplyDeleteவாங்க தலைவரே ..ரொம்ப நாள் ஆச்சு ..எங்க ஏரியா பக்கம் வந்து....ரொம்ப நன்றி ...சிபி
ReplyDeleteவாங்க மதுரகவி ராம்வி அவர்களே ..நன்றி
ReplyDeleteஅருமையான படங்களுடன் அருமையாய் ......
ReplyDeleteவணக்கம் மாலதி ..நன்றி வந்ததுக்கு
ReplyDelete