வீரபாண்டிய கட்ட பொம்மன் ...தொடர்ச்சி..
கட்டபொம்மன் காலத்தில் பயன் படுத்திய பொருட்கள் சில இன்னும் இருக்கின்றன.அவர் வணங்கிய ஜக்கம்மா கோவில் இன்னும் இருக்கிறது.
கட்டபொம்மனுடன் ஏற்பட்ட போரில் இறந்த வெள்ளையர்களின் கல்லறை இன்னும் ஒட்டபிடாரம் என்ற ஊரில் இருக்கிறது.மேலும் கட்டபொம்மனின் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த பேரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பொம்முவின் 212 வது நினைவு நாள் அன்று வீரபாண்டியனின் கோட்டைக்கு சென்றோம்.வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் போன கட்டபொம்மனின் கோட்டையை எப்போவாவது செல்லும் போது காண தவறாதீர்கள்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்

அருமையான பகிர்வு. வீரபாண்டிய கட்டப்பொம்மன் நிச்சயம் நினைவில் இருக்கவேண்டிய மறத்தமிழன்.
ReplyDeleteஅருமையான , அறிய புகைப்பட பதிவு நன்றி
ReplyDelete