அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் நாளில் எல்லா வளமும் பெற்று சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கிறேன்....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இந்த பொங்கல் நாளில் எல்லா வளமும் பெற்று சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கிறேன்....
பொங்கல் நாளை முன்னிட்டு ஒரு வார காலம் பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்...ஒரு நாடோடியைப்போல....புதுவித அனுபவம் வேண்டி...
மீண்டும் சந்திப்போம்...விரைவில்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பொங்கலுக்கு இன்னும் 3 நாள் இருக்கு. இப்பவே வாழ்த்தா!?
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteபயணம் இனித்து கட்டுரை சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteவணக்கம்
ReplyDeleteஇனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteமுற்-கூட்டிய வாழ்த்துக்கு நன்றி!உங்களுக்கும் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்!புதிய அனுபவங்களை மீண்டதும் பகிர்க!
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteயாவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteஅன்பு பெருக…
ReplyDeleteமகிழ்ச்சி என்றும் தங்க….
செல்வம் நிலைக்க….
நோய் நீங்க….
முயற்சி பெருக….
வெற்றி என்றும் உங்கள் வசமாக….
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
பொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Deleteபயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஜீவா....
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...நன்றி...
Delete