Wednesday, May 14, 2014

உன்...



உன்
துறுதுறு கண்களும்
நிற்காத நடையும்
அதிவேகமாய் கணினியில்
விளையாடும் விரல்களும்
என்னை ஆச்சிரியப்படுத்தவில்லை
உன் திடீர் முத்தம் மட்டும்
என்னை கலங்கடித்துவிட்டது.... 

8 comments:

  1. எதிர்பாராதது கிடைத்தால் அப்படித்தான்...

    ReplyDelete
  2. ஷாக் அடித்து விட்டதா?

    ReplyDelete
  3. 'கமல்' ஸ்டைல் இல்லியே?ஹ!ஹ!!ஹா!!!('சொம்பு" ஸ்டைல் ன்னு சொல்லப்படாது...ஆங்!)

    ReplyDelete
  4. அற்புதம்
    தொடர (கவிதையும் ) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அது அதிர்ச்சி தரும் விஷயம் தான்! :)

    ReplyDelete
  6. சூப்பரான கவிதை! நன்றி!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....