Friday, May 30, 2014

நன்றி



வணக்கம்.....
ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் (அதெல்லாம் ஒண்ணுமில்லை...எல்லாம் ரினிவல் பிராபளம் தான்....டெபிட் கார்ட் ஒத்துழைக்க மாட்டேன்கிறது)
எனது தளம் இன்னும் சில நாட்களில் இழுத்து மூடப்படும் என நினைக்கிறேன்.

அதனால்.....

இது வரையில் எனக்கு ஆதரவளித்து பதிவுகளுக்கு கமெண்டிட்ட கோடான கோடி (?) நல்ல உள்ளங்களுக்கும்  ரசிகர்களுக்கும் நன்றி....

பதிவுகளின் மூலம் கிடைத்த எண்ணற்ற நண்பர்களுக்கும் நன்றி.....



நேசங்களுடன்
ஜீவானந்தம்



9 comments:

  1. சீக்கிரம் திரும்பி வாங்க
    ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  2. இந்தக் கதை எல்லாம் வேண்டாம்... தொடர்பு கொள்ளவும்...

    ReplyDelete
  3. டொமைன் வாங்கி இருந்தால்தானே ரெனிவல் பிரச்சினை ?தளம் முடக்கம் ஆக வாய்ப்பில்லையே ?விளக்கத்திற்கு சகோ DD அவர்களை தொடர்பு கொள்ளவும் !
    த ம 3

    ReplyDelete
  4. விரைவில் மீண்டும் வரவேண்டும் ஜீவா.........

    ReplyDelete
  5. ப்பூ .....இதெல்லாம் ஒரு மேட்டரு.பழம் துண்ணு கொட்ட போட்டவங்க ல்லாம் இருக்காங்க,அடி தூள் பண்ணிடுவாங்க.அதான் காண்டாக்ட் பண்ண சொல்லியிருக்காங்கல்ல?

    ReplyDelete
  6. என்ன பாஸ்! திடீர்னு இப்புடி சொல்றீங்க? சீக்கிரம் திரும்பி வாங்க!

    ReplyDelete
  7. இதென்ன திடீர் ஸ்டண்ட்.....

    ReplyDelete
  8. யோவ்... வேற கார்டு மூலமா ட்ரை செஞ்சிங்களா??

    ReplyDelete
  9. அலோவ் யாருகிட்ட கதைவிடுறீங்க..
    உங்களிடம் ப்ளாகர் காசு வாங்குறானா?
    என்ன கதை இது..?
    திரும்ப வாங்க..
    http://www.malartharu.org/2012/12/2_5079.html

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....