சும்மா ஒரு பொழுது போக்குக்காக வீட்டில் சமையல் பண்ண ஆரம்பித்தது, இப்போ நிரந்தரமாகி விட்டதுன்னு நினைக்கிறேன்.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மட்டன், சிக்கன் , மீன் என வகை வகையாய் வாங்கி சமைக்க ஆரம்பித்து கூடவே நம்ம பகார்டியையும் மிக்ஸ் பண்ணியதால் இப்போது அதிகம் வெளி ஹோட்டலுக்கு செல்வதில்லை.ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்வதோடு அடங்கி விடுகிறது.இனி வாராவாரம் நமது பிளாக்கில் ஞாயிறு சமையல் இடம்பெறும்.சும்மா டைம்பாஸ் க்காக.....
கோவை நேர வாசகர்களுக்காக இனி புதிது புதிதாய் சமைத்து வெளியிடப்படும்..சாப்பிடுவது நான் மட்டுமே....
ஆட்டு நுரையீரல்
சிக்கன் லெக் பீஸ்ஆட்டு நுரையீரல்
காவிரி ஆத்து வழுக்கான் கெண்டை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்..
ஹோட்டலில் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுங்கள்.
ReplyDeleteஅது மட்டும் நடக்காது பாஸ்.....
Delete