திண்டுக்கல் வேணு பிரியாணி - நூறடி ரோடு, கோவை
இந்த ஹோட்டல்ல எப்பவுமே கூட்டமா இருக்கும்.ரொம்ப டேஸ்டா இருக்கும்.இன்னிக்கு மதியம் அங்கதான் சாப்பிட்டேன்.
கோலா உருண்டை இங்க ரொம்ப நல்லாருக்கும்
இந்த கடை கோவைக்கு வந்து ஒரு வருடம் தான் ஆயிருக்கும்.நல்லா பேமஸ் ஆயிடுச்சு.இன்னும் நிறைய ஹோட்டல் இருக்கு ஆனா நல்லாருக்காது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....