கரம்
கரூர்ல டெக்ஸ்டைல், பைனான்ஸ் இது மட்டுமல்ல கரமும் பேமஸ்.எல்லா இடங்களிலும் தள்ளு வண்டியில வச்சி இருப்பாங்க.முட்டை கரம் ரொம்ப பேமஸ்.வெங்காயம், 5 வகை சட்னி, மிக்சர், முறுக்கு , அவிச்ச முட்டை, பொரி போட்டு கொடுப்பாங்க .ரொம்ப அருமையா இருக்கும்.வெஜ் கரமும் உண்டு.அப்புறம் செட் . இது ரெண்டு தட்டு வடையின் இடையில வெங்காயம், 3 சட்னி வச்சி கொடுப்பாங்க .அப்படியே வாங்கி லபக் குனு வாய்ல போட்டு கடிச்சு தின்னா ஐயோ...இப்பவே எச்சில் ஊறுதே ....நான் எப்போ போனாலும் மறக்காம சாப்பிட்டு தான் வருவேன் .அவ்ளோ அடிமை. 1987 ல சாப்பிட ஆரம்பிச்சேன்..இப்போ வரைக்கும் தொடருது ...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
முட்டை கரம் சாபிட்டே உடம்ப தேத்தினவங்க நாங்க, நானும் தமிழ்நாடு முழுக்க சுத்திட்டேன் ஆனா கரூர் தவிர எந்த ஊரிலும் கரம் போடுவது இல்லை. சின்ன வயசுல விவேகானந்தா பள்ளியில் சின்ன மக்கள் கடைல சாப்பிட ஆரம்பித்தது, இப்போது ஊருக்கு அடிக்கடி வர முடியாததால் நின்று போயுள்ளது, இனிக்கு ஊருக்கு கிளம்பிட்டேன், நாளை சாப்பிட வேண்டும்.
ReplyDeleteகையில் இருக்கும் காசுக்கேலாம் கரமும் மீதி சில்லறைக்கு செட்டும் சாப்பிட்ட நாட்கள் அருமை. ஒரு நாள் வெண்ணைமலை கோவில் சென்று பதிவிடுங்கள் கரூர் போகும்போது. என் சொந்த ஊரும் கரூர் தான் அதுவும் வெண்ணைமலை பசுபதிபாளையம் அதான் ஹி ஹி

கரூர் கரம் - சுவையோ சுவைதான். அடிக்கடி சாப்பிடுவது உண்டு. கோவையில் எங்கேயும் காணவில்லை
ReplyDelete