சரோஜா தேவி கதைன்னு நினைச்சு வந்தவங்க கிட்டே மன்னிப்பு கேட்டுகிறேன்
இன்னிக்கு ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க போனேன் .என்னோட முகவரி மாத்தணும்னு அதுக்காக .அப்படியே கொஞ்சம் வழிமுறைகளையும் சொல்லிவிடுகிறேன்.உபயோகமா இருக்கும் உங்களுக்கு.என்னோட ஏரியா துடியலூர் பக்கம் அதனால வடக்கு மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம்.
உள்ளே போனா நம்ம டாஸ்மாக் மாதிரியே இருக்கு.
அஸ்பெஸ்டாஸ் அட்டை போட்ட கூரை, அப்புறம் சிமெண்ட் பெஞ்சு, கடப்பா கல்லு , அப்படியே நம்ம கடையை ஞாபக படுத்தி விட்டது
ஐயையோ ...ஞாபக படுத்தி விட்டேனா ....
ஓகே .விஷயத்து வருவோம். முகவரி மாற்றம் / உரிமம் புதுப்பித்தல் பண்ண படிவம் 9 .புதிய உரிமம் பெற படிவம் 4 படிவம் 8 .
முதல்ல படிவம் 9 வாங்கி , நிரப்பி கையெழுத்து போட்டேன்.ஒரு வெள்ளை தாள்ல விண்ணப்பம் எழுதி ரேசன் கார்டு ஜெராக்ஸ்
ஒரிஜினல் லைசென்ஸ் இதை இணைத்து கொண்டேன்.அப்புறம் இதையெல்லாம் கம்ப்யூட்டர் மூலம் என்ட்ரி பண்றவங்ககிட்டே கொடுத்து நம்பர் வாங்கிக்கணும் .அப்புறம் 315 ரூபாய் பணம் கட்டி ரசிது வாங்கி,அந்த ரசிதை பாதி கிழிச்சு விண்ணப்பத்தில ஒட்டி எல்காட் ஆபீஸ் கிட்டே கொடுத்து போட்டோ எடுத்துகிட்டேன்.அப்படியே இ கையொப்பம் போட்டேன் (போட்டோ எடுக்கையிலே ரெண்டு துணி வச்சிருந்தாங்க நீலம் மற்றும் சிகப்பு .சிகப்பு துணி ஹெவி மோட்டார் வண்டி ஆளுங்களுக்காம்.) ஒரிஜினல் ரேஷன் கார்டை அவங்ககிட்டே காட்டி முகவரி மாற்றம் பற்றி சொல்லிடனும்.கொஞ்சநேரத்துல டுப்ளிகேட் தருவாங்க .அதுல எதாவது தப்பு இருந்தால் சொல்லி மாத்திக்கலாம்.அப்புறம் ஒரிஜினல் லைசென்ஸ் தந்தாங்க. வாங்கிகிட்டேன்.10 மணிக்கு போயி 11 .30 மணிக்கு வந்துட்டேன்.எப்பவும் போல நம்ம ஆபிசரு லேட்டாதான் வந்து கவுண்டரை ஓபன் பண்ணினாங்க.(11 .30 மணி வரை தான் பணம் கட்ட முடியும்) .இல்லேனா சீக்கிரமா வந்திருப்பேன்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்

துடியலூருல இருக்கறது கோவை வடக்கு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். இப்ப அதை தெற்கு வட்டார அலுவலமாப் பண்ணீட்டாங்களா? அப்ப வடக்கு வட்டார அலுவலகம் எங்க போயிருக்கு? எனக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வேண்டுமே?
ReplyDelete