Wednesday, March 16, 2011

போத்திஸ் கோலாகலம்

இன்று கோவையில் மாபெரும் திறப்பு விழா.போத்திஸ் தன்னுடைய ஐந்தாவது கிளையை கோவையில் கோலாகலமாக திறந்து வைத்தது .மிகுந்த கூட்டத்துடன் இன்று ஒப்பணகார வீதி காணப்பட்டது ..பயங்கர ட்ராபிக் ஜாம் .நல்ல வடிவமைப்புடன் மிகுந்த பரப்பளவில் போத்திஸ் இருக்கிறது .அலை அலையாய் மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர் ...


நாங்களும் உள்ளே சென்று இரண்டு சட்டைகளை வாங்கினோம் .திறப்பு விழா சலுகை எதுவும் இல்லை .ஆனால் குறைந்த விலைதான் ..அப்புறம் நம்ம கலக்க போவது யாரு வெங்கடேஷ் வந்திருந்தார் .அவரிடம் பேசி கொண்டு இருந்தோம் ..




அப்புறம் முன்னாடி வரவேற்புக்கு நல்ல அந்த கால அரசி, மன்னர் , சேவகன் போல உடை அணிந்து கொண்டு வரவேற்றனர் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

6 comments:

  1. நல்ல ஃபிகர் ஃபோட்டோ போட்டிருந்தா...

    ReplyDelete
  2. நல்ல ஃபிகர் ஃபோட்டோ போட்டிருந்தா...//

    இங்கேயுமா

    ReplyDelete
  3. சிறு ஜவுளிக் கடை முதலாளிகள் கதி இனி கொஞ்ச நஞ்சமும் அம்பேல் தான்

    ReplyDelete
  4. எனி ஹவ்..பகிர்வுக்கு நன்றி பாஸ்...

    ReplyDelete
  5. நீங்கள் சந்தித்ததாக கூறிய கலக்கபோவது யாரு ...வெங்கடேஷ்,சசி,பாலா,அனைவரும் என் நண்பர்கள்..,,,,நல்ல சிட்டி அப்சர்விங்...!!!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....