மருதமலை
கோவைல இருக்கிற ஒரு மலை வாசஸ்தலம் .நம்ம முருகன் குடி கொண்டிருக்கிற இடம் .எப்பவுமே பக்தர்கள் வந்து போய்ட்டு இருப்பாங்க.அப்புறம் நம்ம காலேஜ் பசங்க வந்து கடலை போடுற இடம்.எப்பவுமே நிறைய ஜோடிகள் சுத்திகிட்டு இருக்கும்.
அவங்களுக்கு தோதா நல்ல ஒதுக்கு புறமான இடங்கள்..ம்கூம் ....என்ன பண்றது ...அப்புறம்
இங்க எழந்த பழம், அன்னாசி. மாங்காய் எப்பவுமே கிடைக்கும் சாப்பிட ..
அங்க இருக்கிற ஆதிவாசி குடும்பங்கள் தான் இந்த மாதிரி கடைகள் வச்சிருக்காங்க .. .

இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க...
ReplyDelete