இன்னிக்கு ஆகஸ்ட் 1 ..நண்பர்கள் தினம்.எனவே எனது பதிவுலக நண்பர்களுக்காக இனிப்புடன் ஆரம்பிக்கின்றேன்..
நேற்று ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்காக.R .S புரத்தில் உள்ள பூமராங் எனும் கடைக்கு சென்றேன்.
நல்ல கூட்டம்..அதுவும் மங்கையர் கூட்டம் ..(ஹி..ஹி..ஹி, போறதே சைட் அடிக்கதானே ) உள்ளே நல்ல வகைகளுடன் (அம்மணிகளும் தான் ) நிறைய இருந்தன.எங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்.விலை மிக அதிகமாக இருக்கிறது.குவாலிட்டி இருக்கு அதனால் விலை ஓகே .அப்புறம் என்ன குறை எனில் டிஸ்போச பில் டம்ளரில் மில்க் ஷேக் தருகிறார்கள்.(நாம சரக்குக்கு மட்டும் தான் யூஸ் பண்ணுவோம் ) தண்ணீரும் அப்படியே தருகிறார்கள்....
அப்புறம் கடலை போட வரும் ஜோடிகள் தான் அதிகம் ....அதிலும் மாடர்ன் அம்மணிகள் அதிகம் ..ஹி ஹி..ஹி..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...Yummy..
ReplyDeleteநா உன்னைய ரொம்ப நல்லவா...ன்..னு ............ நேனைச்சநேப்ப ...........
ReplyDeleteநண்பா நீயா இப்பாடி...................
This comment has been removed by the author.
ReplyDeleteஇவ்வருடம் ஆகஸ்ட் – 7 தான் நண்பர்கள் தினம்.. ஒவ்வொருவருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது..
ReplyDeleteAdvance Happy Friendship day!!
படங்களை பார்த்தவுடன் இங்கு அருகில் உள்ள ஐஸ்க்ரீம் கடையை நோக்கி நடைகட்டுகிறேன்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.. சாரி ஃபார் லேட்
ReplyDelete