திருநெல்வேலி புகழ் இருட்டுக்கடை அல்வா அமைந்திருக்கும் இடம்.
சாயந்திரம் சும்மா கூட்டம் அள்ளும்...சீக்கிரமாகவே அனைத்தும் காலியாகி விடும் ...அப்புறம் அங்கு ஒரே ஒரு லைட் மட்டும் தான் அங்கு எரிந்து கொண்டிருக்கும்.இருட்டுவதற்கு முன்னாடியே எல்லாம் விற்று தீர்ந்துவிடுமாம்..
திருநெல்வேலி போனால் அல்வா சுவைக்க மறந்து விடாதீர்கள். நெல்லை அப்பர் கோவில் அருகே உள்ள கடை மட்டும்தான் ஒரிஜினல்.நிறைய போலிகள் வேற இருக்கின்றன .. ஏமாந்து விடாதீர்கள்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஆமாம் நண்பரே
ReplyDeleteஇருட்டுகடையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் திருநெல்வேலி நண்பன் மூலம்
பகிர்வுக்கு நன்றி
நன்றி உணவு உலகம்.சாப்பிடாம வருவோமா ..?
ReplyDeleteநன்றி M .R .எப்பவாவது போனால் மறக்காமல் பாருங்க
ReplyDeleteபார்சல் ப்ளீஸ்
ReplyDeleteஆம் அந்த சுவையை மறுக்க மறக்க முடியுமா??
ReplyDelete