Monday, August 29, 2011

மலைக்கோட்டை - திண்டுக்கல்


திருச்சியில மட்டும் தான் மலைக்கோட்டையா ..? திண்டுக்கல்லிலும் ஒரு கோட்டை இருக்கு.திப்புசுல்தான் கோட்டை என்றும் , கட்டபொம்மன் தம்பி தங்கி இருந்த கோட்டை என்றும் சொல்கிறார்கள்.அடிக்கிற வெய்யிலில் மேலே செல்ல முடியவில்லை.திண்டுக்கல் ரொம்ப வெயில்.முடியல.அப்புறம் மேலே செல்ல 5 ரூபாய் வசூல் செய்கிறார்கள்.





எப்படியாவது கோட்டை மேல ஏறி திண்டுக்கல்ல படம் பிடிக்கணும்

10 comments:

  1. ஏறிடுங்க ,படம் பிடித்திடுங்க,பதிவா போட்டுடங்க.

    ReplyDelete
  2. அருமையான படங்கள் நண்பா

    ReplyDelete
  3. படங்கள் அருமை

    ReplyDelete
  4. Super pictures . . . Thanks for sharing

    ReplyDelete
  5. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நானும் திண்டுக்கல்லுக்கு பக்கம் தானுங்கோ

    ReplyDelete
  7. நான் கேள்விபட்டதில்லையே நண்பரே

    ReplyDelete
  8. அதிகமா ஊர சுத்தி உடம்ப கெடுத்துகாதிங்க ப்ளீஸ்..

    ReplyDelete
  9. அடடா.. நான் மிஸ் பண்ணிட்டேனே.. ! நிறைய பயனுள்ள பதிவுகளை காண முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    கருத்துரையின் வாயிலாக தொடர்பு கொண்டமைக்கு நன்றி!

    இனி உங்கள் வலைப்பக்கமும் தொடர்ந்து எமது பார்வைகள் பதியப்படும். நன்றி.!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....