Saturday, August 13, 2011

நெல்லைஅப்பர் கோவில் திருநெல்வேலி

திருநெல்வேலி அப்படின்னாலே ஞாபகத்திற்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான் .அதையும் மீறி வருவது நெல்லைஅப்பர் கோவில் அப்புறம் தாமிரபரணி.....அப்புறம் எலேய் மக்கா..என்னல பண்றிய ....இப்படியான வட்டார நெல்லை தமிழ்.....கேட்கவும் பழகவும் இனிமையா இருக்கும் .என்ன வெயில் கொஞ்சம் சுள்ளுன்னு அடிக்கும் .

எனது பார்வையில் நெல்லைஅப்பர் கோவில் படங்கள்






அப்புறம் இன்னொன்னு ரொம்ப பேமஸ்.....இப்போ ரொம்ப களை கட்டி இருக்கிற பாளையங்கோட்டை சிறை ...

இது எப்படி இருக்கு .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்

5 comments:

  1. நான் கல்கண்டு இதழில் வரும் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளை விரும்பி படித்திருக்கிறேன். அது போல் உங்களது பதிவுகளும் படங்களுடன் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் .நன்றி





    இலங்கையிலும் திருநெல்வேலி என்று ஒரு ஊர் இருக்கு. யாழ் பல்கலை கழகம் அங்க இருக்கிறதால அந்த ஊரும் இலங்கையில் பிரபலமான ஊர்தான்.

    ReplyDelete
  2. ஆஹா சூப்பர், இருட்டுக்கடை அல்வா கடைக்கு போகலையா?

    ReplyDelete
  3. அங்க போகாமலா..? நல்லா சூடா வாழை இலையில சாப்பிட்டேன் .

    ReplyDelete
  4. உங்களது பதிவு படங்கள் Super

    ReplyDelete
  5. அட உங்களை எப்படி படம் எடுக்க விட்டாங்க? !!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....