ஒரு கல் ஒரு கண்ணாடி...
இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் எதுவும் தேவையில்லை...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..
உதயநிதி ஸ்டாலின் ......இன்னிக்கு ஹன்சிகா...நாளைக்கு இன்னும் புத்தம் புதுசா...இன்னும் இளசா....அனேகமா...அடுத்த பவர் ஸ்டார் மாதிரி வருவார்னு நினைக்கறேன்.
ம்கூம்...
என்ன பண்றது...காசு இருந்தா காக்கா கூட அழகாயிடும்... ( எல்லாம் ஒரு வயித்தெரிச்சல் தான்....)
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஆமாங்க...காசு இருந்தா..என்ன வேணாம் செய்யலாம்...நம்ம பவர்ஸ்டார் பண்ணலையா
ReplyDelete