மக்கள் டிவியில் இன்று தமிழ் வலைப்பதிவர்கள் பற்றிய தொகுப்பு ஒளிபரப்பு செய்ய பட்டது.அதில் இடம் பெற்ற நண்பர்கள்.
(போட்டோ ஒரு குத்து மதிப்பா தான் இருக்கு..)
போட்டோ போட்டு பதிவு போட்டீங அமைதியா இருந்தோம். டிவில வந்து பேசீஇங்க பொறுத்துக்கிட்டோம். டிவில வந்ததை படமெடுத்து போஸ்ட் போடுறீங்களே, இனி பொறுத்துக்க மாட்டோம். எடுக்க வேண்டியதுதான் அருவாளை
சுடச்சுட :-)
ReplyDeleteVideo?
ReplyDeleteகலக்கிட்டீங்க. மதுமதி உள்ளிட்ட நண்பர்கள் எங்கே? அருமை நாய் நக்ஸ் எங்கேப்பா?
ReplyDeleteநாய் நக்ஸ் இருக்கார் நன்றி
ReplyDeleteஎன் போட்டோ இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன். ஹி..ஹி
ReplyDeleteமுன்னாடியே ஒளிபரப்பு நேரம் குறித்து சொல்லியிருந்தால் பார்த்திருக்கலாமே
ReplyDeleteவிட்டுட்டேனே.... கொஞ்சம் முன் அறிவிப்பு - நினைவூட்டல் - செய்திருக்கலாமோ!
ReplyDeleteமக்கள் தொலைகாட்சியில் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது
ReplyDeleteமக்கள் தொலைகாட்சியில் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது
ReplyDeleteமாப்ள...ம் ம் ம் ம்
ReplyDeleteஇது ஒரு மைல் கல்!!!!!...வேஷ்டி சட்டையில கலக்கிறீங்கபாஸ் ...
ReplyDeleteதோ பார்ரா? பயபுள்ள போட்டோஸ் போட்டு பதிவு தேத்திருச்சு...
ReplyDeleteஎந்த ஹோட்டல்ல இருக்க ஜீவா?//
video yaravathu eduthiruntha share pannunga
ReplyDeleteமாப்ள பயமா இருக்குல்ல....!வீடியோவ போடுமய்யா...! யாராவது..?!
ReplyDeleteபோட்டோ போட்டு பதிவு போட்டீங அமைதியா இருந்தோம். டிவில வந்து பேசீஇங்க பொறுத்துக்கிட்டோம். டிவில வந்ததை படமெடுத்து போஸ்ட் போடுறீங்களே, இனி பொறுத்துக்க மாட்டோம். எடுக்க வேண்டியதுதான் அருவாளை
ReplyDeleteநீங்க இண்டீரியர் டெக்கரேஷன் பண்ண கடையோட படம் என் தளத்துல வந்திருக்கு வந்து பாருங்க சகோ
ReplyDeleteManimaran said...
ReplyDeleteஇது ஒரு மைல் கல்!!!!!...வேஷ்டி சட்டையில கலக்கிறீங்கபாஸ்
>>
அடிக்கட் சேஞ்ச் பண்ணிக்கிட்டே இருந்தாரு சட்டையை
//டிவில வந்ததை படமெடுத்து போஸ்ட் போடுறீங்களே, இனி பொறுத்துக்க மாட்டோம். எடுக்க வேண்டியதுதான் அருவாளை//
ReplyDeleteஅடுத்து நாங்க இன்னிக்கு பேசியது வீடியோ போட உள்ளோம் அதை பார்த்துட்டு அப்புறம் அருவாள் எடுக்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்
மறு ஒளிபரப்பு இருந்தா... முன்னாடியே ஒரு பதிவை போட்டுடுங்க...
ReplyDeleteஎன்னுடைய படம் வரலையே... கேமராவே நடுங்கிடுச்சோ ஜீவா என்னைப் படம் எடுக்கறதுக்கு?
ReplyDeleteமின் தடையால் பார்க்க முடியவில்லை! போட்டோ பகிர்வு சூப்பர்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
Thanks Jeeva!
ReplyDeleteமதுமதி, பால கணேஷ், ரஹீம் இவங்க ல போட்டோ எடுக்கும்பொது என்னோட கேமரா கொஞ்சம் சொதப்பி விட்டது.13B படத்துல மாதவன் வர மாதிரி ஆகிடுச்சு...யாரும் பயந்துட கூடாதுல்ல..
ReplyDeleteஅட படம் பிடித்துப் போட்டுட்டீங்க! :)
ReplyDeleteபதிவர் சந்திப்பு பற்றி மக்கள் டி.வி.யில் வந்த நிகழ்ச்சி..
http://www.istream.com/tv/watch/171987/Jannaluku-Veliye--Sep-8-2012
14 நிமிடத்திலிருந்து பதிவர் சந்திப்பு பற்றிதான்...
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDelete