Tuesday, January 29, 2013

கோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா

கோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா

வருகிற ஞாயிறு 03.02.2013 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை காந்திபுரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் மங்களா இண்டர்நேஷனலில், எங்களது புத்தகங்கள் ஆன்றோர், சான்றோர், பெருமக்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது.
அனைவரும் தவறாது கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


12 comments:

  1. உங்கள் மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜீவா. வருவதற்கு முயல்கிறேன்.

    ReplyDelete
  2. Congrats to all the three. Wish the function goes well.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே......

    ReplyDelete
  4. சூப்பர்...
    வாழ்த்துக்கள் மச்சி...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மக்கா...!

    ஒரு அப் அன் டவுன் ஏர் டிக்கட் அனுப்பவும் பிளீஸ்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜீவா,சரளா, அகிலா.

    ReplyDelete
  7. அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம் உறவுகளே

    ReplyDelete
  8. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள், ஜீவா.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஜீவா..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....