Friday, January 11, 2013

கோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு

வணக்கம் நண்பர்களே...
சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் நம்ம கோவை பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப் படுகிறது.டிஸ்கவரி புக் பேலஸில் (அரங்கு எண் 43, 44 ) அனைவரது புத்தகங்களும் கிடைக்கும்.ஆதரவு தர வேண்டுகிறோம்...


எப்படியோ ஊர் ஊராய் சுத்தியதில் கொஞ்சம் உருப்படியா பண்ணியிருக்கேன் போல.... எல்லாத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் மாதிரி போட்டாச்சு... இனி படிச்சிட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க...இரண்டாம் பாகம் வெளியிடனும்....


நேசங்களுடன்
ஜீவானந்தம்

19 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா சரளா அக்காவோட புக் அட்டை அழகா இருக்கு .. உங்களுக்கும் மற்ற பதிவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ..இரண்டாம் பாகம் வெளியிடனும்....
    >>
    இன்னாது இரண்டாம் பாகம் வேறயா???!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஜீவா ...

    ReplyDelete
  4. தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இந்த முறை என் புத்தகத்துடன் எனக்கு வேண்டியவர்களின் புத்தகங்களும் வெளிவருவதில் கொள்ளை மகிழ்ச்சி ஜீவா. உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் + இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் நண்பரே..... இரண்டாவது மட்டுமல்ல, இன்னும் பல புத்தகங்கள் எழுதி வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் மச்சி..

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
    உங்களுக்கும் சகோதரி அகிலா,கோவை மு சரளா
    அவர்களுக்கும்....
    இன்னும் பல படைப்புகள் படைத்திட
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ..

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஜீவா,அகிலா,சரளா மேலும் பல வெற்றிகளைச் சந்திக்க என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் மாம்ஸ்..

    ReplyDelete
  12. வாழ்த்துகள் மாம்ஸ்..

    ReplyDelete
  13. ஒரே நேரத்தில் மூன்று புத்தகங்கள்... கோவை பதிவர்கள்...மகிழ்ச்சியான நிகழ்வு. இப் புத்தாண்டு பொங்களினுடே முத்தான இம்மூன்று புத்தகங்களும் வெளிவந்திருப்பது. உங்களின் சீரிய முயற்சியை காட்டுகிறது. மனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்., நட்புடன்...

    ReplyDelete
  14. அல்லாருக்கும் எம்பட வாழ்த்துக்கள்!!!!

    #எதுக்கும், ஒரு காப்பி வாங்கோனும். எங்க எப்பிடின்னு விம் போடவும்.

    ReplyDelete
  15. அனைவருக்கும் இனிய பொங்கல் தினங்கள் ..வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் கோவை நேரம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....