Wednesday, January 9, 2013

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



 விவசாயம்  காப்போம் என தமிழர் திருநாளில் உறுதியேற்போம்.


நேசங்களுடன்\
ஜீவானந்தம்...

9 comments:

  1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஜீவா.

    ReplyDelete
  2. உமக்கும், உம்ம குடும்பத்தாருக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கள் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. 3 ஃபோட்டோ, 2 டெம்ப்ளேட் வாசகம் வெச்சு ஒரு பதிவை தேத்தியாச்சு போல?!சரக்கு தீர்ந்து போச்சா?! பாட்டிலிலும்..., மண்டைக்குள்ளும்...,

    ReplyDelete
  6. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  7. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி...

    ராஜி அக்கா....////
    மண்டைக்குள்ள சரக்கும் இருக்கு..வீட்டில பாட்டிலும் இருக்கு...
    இப்போ கொஞ்சம் பிஸி அதனால் தான்...கம்மியா எழுதறேன்...

    ReplyDelete
  8. இப்பவே பொங்கல் தொடங்கிடுச்சு போலிருக்கு.. குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் மச்சி..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....