சனி அன்றே போன் பண்ணி பதிவு செய்து விட்டபடியால், ஞாயிறு காலை புதிய பயணத்தை தேடி சென்றோம்.என் வீட்டிலிருந்து 8 மணிக்கு கிளம்பி 8 .30 மணிக்கு காரமடை அடைந்தோம்.பின்னர் அங்கிருந்து தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது.
அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.முதல் செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது .அனுமதி பெற்று மலை யில் பயணிக்கிறோம்.மொத்தம் 10 ஹேர் பின் வளைவுகள் இருக்கின்றன. 30 நிமிட பயணத்தில் பவானி ஆறு செல்லும் பாலம் அடைந்தோம்.
இந்த பவானி ஆறு சிறுகனாறு என்றும் சொல்லபடுகிறது.அங்கே காலை உணவை முடித்துவிட்டு (தயாராய் கொண்டு சென்றிருந்தோம் ) அங்கிருந்து மீண்டும் மலையில் ஏறி இறங்கினால் இரண்டாவது செக்போஸ்ட் வருகிறது.
அங்கேயும் அனுமதி பெற்று பரளி பரிசல் செல்லும் இடத்தினை 10 நிமிடத்தில் அடைந்தோம்.நாங்கதான் முதலில் வந்து சேர்ந்து இருந்தோம்.(நேரம் 10 .20 )
அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.எங்களின் வறட்சியை போக்கினர்.பின்னர் ஆதிவாசி மகளிர் வந்து சுக்கு காபி கொடுத்தனர்.அதை அருந்தி விட்டு பரிசலில் செல்ல ஆயத்தம் ஆனோம்.
பரிசல் பயணம் சுகமாய் இருந்தது.பில்லூர் அணை தேக்கதினை காட்டினார்கள்.தண்ணீர் மிகவும் சில்லென இருந்தது.அத்தீகடவு தண்ணீராம்.இதுதான் கோவையின் தாகத்தினை தீர்க்கிறதாம்.கொஞ்ச தூரம் பயணித்ததும் ஒரு காட்டில் இறக்கி விடுகின்றனர்.
அங்கே ஒய்வு எடுத்தபின் திரும்ப புறப்பட்ட இடத்தினை அடைந்தோம்.கொஞ்ச நேரம் கயிற்று கட்டிலில் ஒய்வு எடுத்து பின் சாப்பிட சென்றோம்.நல்ல உணவினை அளித்தனர்.வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சப்பாத்தி, களி, கீரை , மீன் குழம்பு, சிப்ஸ் தந்தனர்.
பபே சிஸ்டத்தில் பரிமாறினார்கள் யுனிபாரம் அணிந்த அங்குள்ள ஆதிவாசி சுய உதவி குழு மகளிர்.
இன்னும் இருக்கு ...தொடரும்
நேசங்களுடன்
ஜீவானந்தம்

முதல் யாத்திரி
ReplyDeleteயோவ், இதான் லாஸ்ட் வார்னிங்க், இனி என்னை விட்டுட்டு டூர் போனா.. அம்புட்டு தான் ஹி ஹி
ReplyDelete>>அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.
ReplyDeleteஎங்களின் வறட்சியை போக்கினர்
எனி உள் குத்து?
என் வேண்டுகோளை ஏற்று கொச்சியிலிருந்து கோவை திரும்பிய நண்பருக்கு , நன்றிகள் ......
ReplyDeleteவந்ததும் ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் பரளிசென்றதர்க்கு............ கண்டனங்கள்..................
பயணத்தை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteநல்லதொரு பயணம் .நேரில் பார்ப்பது போல் உள்ளது. பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாங்க ஸ்பார்க் ...நன்றி
ReplyDeleteவாங்க சிபி ...இனி அடுத்த தடவ சொல்றேன்
ReplyDeleteவாங்க M .R ..அப்போ நீங்க பரளி போக மாட்டீங்களா
ReplyDeleteநன்றி மாய உலகம்
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDeleteவாங்க M .R ..அப்போ நீங்க பரளி போக மாட்டீங்களா
கண்டிப்பாக நீங்க அழைத்து போவதாக இருந்தால்
ஹி ஹி ஹி
Hi Friend This Is Mohan Vellore
ReplyDeleteWe buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com
பயண கட்டுரைகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteவாருங்கள் .கணேஷ் .நன்றி
ReplyDelete