நம்ம விஷால் நடிச்ச படத்தோட விமர்சனம், இந்த படம் எப்போவோ ரிலீஸ் ஆச்சே..இப்போ போய் பதிவா அப்படின்னு நினைச்சி விடாதீங்க ..திருச்சி யில் உள்ள மலைக்கோட்டை...எப்பவும் பரபர காணப்படும் பர்மா பஜார் இங்குதான் உள்ளது.பெண்கள் குறிப்பா கல்லூரி மங்கைகளின் வேடந்தாங்கலாக இந்த பர்மா பஜார் இருக்கிறது.அவர்களுக்கு தேவையான வளையல் , தோடு , ஹேர் கிளிப் இது மாதிரி லேட்டஸ்ட் பொருட்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.(சும்மா கிடைக்காது ..விலைக்குத்தான் )அலைமோதும் கூட்டம், பரபரப்பான விற்பனை என களை கட்டுகிறது.அப்புறம் இந்தியாவிலேயே மிக பெரிய ஜவுளி மாளிகை என சொல்லப்படுகின்ற சாரதா சில்க்ஸ் இங்கு தான் உள்ளது.மலைகோட்டை அடிவாரத்தில் மிகவும் விஸ்தாரமாய் அமைந்துள்ளது.வெளிநாட்டு பொருட்கள் அனைத்தும் இந்த பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அருகிலேயே தெப்பக்குளம் இருக்கிறது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மற்றும் புகழ் வாய்ந்த சர்ச் ஒன்றும் உள்ளது.
இந்த பின்னோட்டம் ஜாக்கிக்கு.
ReplyDeleteஜாக்கி, இத பத்தி எல்லாம் நீங்க கண்டுகாதீங்க.
நீங்க தொடர்ந்து எழுதுங்க.
1 நெறைய விளம்பரம் வாங்குங்க. அப்பறம் நம்ம சாறு மாதிரி சமாளிச்சுக்கலாம்.
2 அதை விட நிறையா "ஓத்தா" போட்டு எழுதுங்க.
3 தி மு க வின் சாதனைகளை பரப்புங்க.
4 அடுத்து தயாநிதி மாறன் பற்றி சமாளிப்பு பதிவு எழுதி வச்சுகங்க. மினி சாண்ட்விட்ச் பகுதிக்கு மேட்டர் ரெடி. பார்பான், ஓத்தா, மயிறு போன்ற செந்தமிழ் வார்த்தைகள் நெறைய வரணும், ப்ளீஸ்...
5 சமச்சீர்கல்வி ரிசல்ட் எப்படி இருக்கும் என்று நமக்கு (ஜாக்கிக்கு) தெரியும் தானே. அது போல உங்களுக்கு தெரிஞ்ச மற்ற ரிசல்ட் களையும் கொஞ்சம் எடுத்து விடுங்க.
6 உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூஜாக்கள் பின்னூட்டம் மட்டுமே வெளி இடுங்க.
அண்ணன் ஜாக்கி வாழ்க. அவர் புகழ் ஓங்குக !!
அன்பின்,
இண்டி
பகிர்வுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் ஜீவா, என் பதிவிர்க்கு வந்து பார்த்து கருத்துக்கள் சொன்னதற்க்கு நன்றி..கோவை நேரத்தை தொடர ஆரம்பித்துவிட்டேன்..
ReplyDeleteதிருச்சி ல சுத்த இன்னும் நெறைய எடம் இருக்கு மாமு.
ReplyDeleteஜீவா... நான் 14 வருடத்திற்கு முன்பு ஒரு சைண்டிபிக் கால்குலேட்டர்..பர்மா பஜாரில் தான் வாங்கினேன்..உங்க பதிவை படித்தவுடன் எனக்கு அது தான் ஞாபகத்துக்கு வந்தது
ReplyDeleterajeshnedveera
http://maayaulagam-4u.blogspot.com