Friday, July 22, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3

கொச்சின் சாலையில் அங்கமாலி என்ற இடத்தில தங்கினோம்.நான் தங்கின ஹோட்டல் இதுதான்.


அப்புறம் நல்ல கிளைமேட் இருந்ததால் பாருக்கு சென்றோம்.எப்பவும் எனக்கு பிடித்த ரம் ஆர்டர் பண்ணி அதுக்கு மேட்சிங்கா ஸ்ப்ரைட் வாங்கி தாகத்த தீர்த்துகிட்டேன்.வெளியே நல்ல மழை..ஒரு 5 ரவுண்டு வரைக்கும் போச்சு..அப்புறம் நாம ஏன் கேரளா டாஸ்மாக் போக கூடாது அப்படின்னு நினைச்சு அங்க போனோம்.




அங்க ஒரே க்யூ..அங்கயும் கூட்டம்தான்.என்ன நம்மாளுங்க கும்பலா குவிவாங்க.ஆனா இங்க க்யூ ல நிக்கிறாங்க.என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்...அப்புறம் நாமும் நின்று பில் போட்டு (மக்களே கவனிக்கவும் பில் போட்டு ...) ரம் 2 லிட்டர் ( 1 லிட்டர் பாட்டில் இரண்டு ) வாங்கினோம். பின்னர் அதுல ஒன்ன காலி பண்ணினது தனிக்கதை.அப்புறம் அங்க இருந்து தான் கொச்சின் போனோம்..கொச்சின் போனதா முன்பே சொல்லிட்டேன் ரெண்டு பதிவா...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

  1. கோயமுத்தூர்காரரே அப்படியே கொச்சியிலே தங்கிரதீங்க கொஞ்ச கோவை பக்கம் வாங்க

    ReplyDelete
  2. இன்று தான் தங்கள் தளம் வந்தேன் நண்பரே .

    வந்ததும் போதையானேன்.

    ஹா ஹா

    தொடர்கிறேன் நண்பரே .நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....