மைக்கேல் அண்ட் சன்ஸ் - நாவிற்கு இனிய ஐஸ் க்ரீம்
திருச்சி மாநகரின் மலைக்கோட்டை நுழை வாயிலின் எதிரே அமைந்துள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை.ஆனால் மிகவும் பாரம்பரியம் மிக்க கடை.30 வருடங்களுக்கு மேல் நடை பெற்று கொண்டு வரும் கடை..மிகவும் சுவையுடன் இங்கு அனைத்து வகை ஐஸ் கிரீம் களும் கிடைக்கும்.விலை மிகவும் குறைவு.இந்த கடையில் புருட் சாலட் ஐஸ் கிரீம் மிகவும் பேமஸ்.எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
நான் 1995 திருச்சி யில் படிக்கும் போது ஐஸ் கிரீம் விலை 2 .50 இப்போ 6 .00 .மிகவும் குறைந்த விலை.தரமோ அதிகம்.சொந்த தயாரிப்பில் இவர்கள் இந்த விலையில் தருகின்றனர்.வேறு எந்த பிராண்ட் வகைகளும் இவர்களிடத்தில் இல்லை..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நல்ல அறிமுகம்,திருச்சி போறப்ப மைண்ட்ல வெச்சுக்கறேன்
ReplyDeleteஐஸ் ஐஸ் நன்றிங்கோ!
ReplyDeleteதகவலுக்கு நன்றி - சொல்லிடிங்கள்ளே இனி புடிச்சிகுவோம்
ReplyDeleteஐஸ்க்ரீம் தானே...சாப்ட்ருவோம்....
ReplyDeleterajeshnedveera
http://maayaulagam-4u.blogspot.com