Monday, August 8, 2011

பொள்ளாச்சி ரோட்டுல ....டைட்டானிக் கப்பல்

இன்னிக்கு பொள்ளாச்சி போனேன் .ஈச்சனாரி கோவில் தாண்டி, பைபாஸ் தாண்டி
போற வழியில மைலேரிபாளையம் என்கிற ஊரில் ஒரு காலேஜ் இருக்கு .கோயம்புத்தூர் மரைன் காலேஜ்.கப்பல் மாதிரியே கட்டிடம் கட்டி இருக்காங்க.மாணவர்கள் யுனி பாரம் எல்லாம் கப்பல வேலை செய்யிற ஆளுங்க மாதிரியே போட்டுட்டு இருக்காங்க ...ரொம்ப அருமையா கட்டி இருக்காங்க ..தூரத்துல இருந்து பார்க்கும் போது கப்பல் தரை தட்டி இருக்கிற மாதிரியே இருக்கு ...




படங்களை கிளிக்கி பெருசா பாருங்க

நேசங்களுடன்
ஜீவானந்தம்



6 comments:

  1. நானும் கவிதையில் தவறான வார்த்தைகளை உபயோகம் செய்ய வில்லையே...ஆவேச வரியில்தானே எழுதி இருக்கேன்.

    எல்லோரும் டிஷ்கி,முஷ்கி என்றும் கடைசியில் எழுதுவார்கள் அது போல நான் உரை நடை வரியில் அதை எழுதினேன் இருந்த போதிலும் உங்களின் கருத்துரையை ஏற்று அடுத்த பதிவில் சரி செய்து கொள்கிறேன்.

    நன்றி சகோ!

    உங்களின் பதிவும் அருமை வாழ்த்துக்கள்!
    கண் கொள்ளா காட்சி புகை படம்.

    ReplyDelete
  2. இப்படி ஒரு கட்டமைப்புடன் ஒரு கல்லூரியா..அருமை

    ReplyDelete
  3. அருமை. நானும் ஒரு கரை தட்டின கப்பலை பற்றிய பதிவு என்றுதான் முதலில் நினைத்தேன்

    ReplyDelete
  4. படம் அருமையாக உள்ளது. அதைவிட பதிவு ரொம்ப நீட்டா இருக்கு.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....