தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2011.
மின்துறை அமைச்சகம் வெளியுட்டுள்ள விளம்பரம்
சுய மற்றும் நாட்டின் ஆதாயத்திற்கு என எரிசக்தியை சேமிக்கவும்
இன்னிக்கு இந்த தினமாம் .அதனால் நானும் என் பங்கிற்கு என்னால் முடிந்த அளவிற்கு சேமிக்க போகிறேன்.தேசிய எரிசக்தி விருதுகள் கிடைக்குமாம் ..
ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு இருவழிகளில் கட்டுபடுத்துவேன்.அது எப்படின்னா .
இந்த மாதிரி நீங்களும் உபயோக படுத்தினீங்க என்றால் நமக்கு எந்த ஒரு அணு உலை யும் தேவை இல்லை ..(ஹி..ஹி ஹி..ஹி )

உங்க வீட்டம்மாக்கிட்ட சொல்லி உங்களை அம்மியில மிளகாய் அரைக்க சொல்லனும்.
ReplyDeleteஆனால், அம்மில அரைக்குறது லேடீசுக்கு செலவில்லாமல் எக்சர்சைஸ்தான் எத்தனை பேருக்கு தெரியுது இது. நான் அரைக்கும்போது அம்மா கர்னாடகம்னு என் பிள்ளைகள் கேலி பண்ணும்.
ReplyDeleteஇப்பவும் நான் தான் அரைக்கிறேன் மேடம் .....அம்மியில் இல்ல....மிக்சியில் ..ஹி..ஹி ..ஹி
ReplyDeleteதமிழனை கற்காலத்துக்கு கொண்டு போறாங்க.....நல்ல நக்கல்
ReplyDelete