ஒஸ்தி இன்னிக்கு படம் ரிலீஸ் ஆவதினால் போலாம்னு நினைச்சு தியேட்டருக்கு போனால் இன்னிக்கு காட்சி ரத்து அப்படின்னு போர்டு போட்டிருக்கு.சிம்பு ரசிகர்கள் கூட்டம் அள்ளுது.ஆனால் அங்க ஒரே களேபரம்.ரசிகர்கள் உள்ளே வந்துவிட கூடாது என்பதற்காக ஆளுங்க தடி கொண்டு மிரட்டி கொண்டு இருந்தனர்...எதுனால ரத்து அப்படின்னு தெரியல....ஒருவேளை பொட்டி வரலையோ ...
வந்த வேலை வீணாய் போய்விட கூடாது என்பதற்காக போராளி போனேன்.படம் நன்றாக இருக்கிறது.நல்ல காமெடி ஆக படம் போகிறது.ஒரு சில பதிவர்கள் சொல்லும் விமர்சனம் கண்டு போக வேணாம்.அவங்க தான் படத்தோட தலைவிதியை நிர்ணயிக்கிறதா நினைச்சுகிறாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை இருக்கும்.உங்க ரசனைய நீங்க தான் கண்டு பிடிக்கணும்.
அப்புறம் இங்க தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம்.அப்புறம் காண்டீனில் எல்லாம் விலை அதிகம்.ஒரு முட்டை பப்ஸ் - 25 ரூபாய், பாப்கார்ன் - 20 ரூபாய், கோன் ஐஸ் - 15 ரூபாய்...இப்படி அநியாத்திற்கு விலை விற்றால் எவன் தியேட்டருக்கு வருவான்.தள்ளிட்டு வர்றவனும், கடலை போடறவனும் மட்டும் தான் வருவான்.(சத்தியமா நான் யாரையும் தள்ளிட்டு போகல , கடலை போடவும் போகல ..)
இங்க சாந்தி, காவேரி தியேட்டரில் படம் ஓடுகிறது.
டிக்கட்டோட சினிமா பதிவு போடறதை ரசித்தேன். நம்பறேன் சினிமா (மட்டும்தான்) பார்த்தீங்கன்னு.
ReplyDeleteஅடடடடா.....முதல் போராளி நான்தானா??
ReplyDeleteநிஜம்தாங்க...சினிமாக்கும் நொறுக்ஸ்க்கும் செலவழித்து கட்டுபடியாகல..
பாஸ்,
ReplyDeleteநான் என்னோட பள்ளி படிப்பை கோவையில் தான் முடிச்சேன். 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கோயம்புத்தூர் தான். இப்போ ஊரை விட்டு வந்து 8 வருஷம் ஆச்சு.....
நான் கோவையில் இருக்கும் போது என்னோட பேவ்ரைடே தியேட்டர் "கற்பகம் காம்ப்ளெக்ஸ்" "கங்கா, யமுனா, காவேரி" தியேட்டர் தான்.....
இப்போ அங்க "சென்ட்ரல்" தியேட்டர் எல்லாம் இருக்கா..??? அந்த காலத்திலே DTS எல்லாம் போட்ட தியேட்டர்.