Tuesday, December 27, 2011

பிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு

சனிக்கிழமை வேலை விசயமாக தமிழகத்தின் தலைநகருக்கு வந்தேன்..
சென்னையில் இருந்த காரணத்தினால் ஜாக்கி அவர்களிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க கிளம்பினேன்.ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்ட பல பதிவர்கள் மட்டும்தான் போட்டோ போடுவாங்களா......  நாங்களும் போடுவோம்ல .......

சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்த தருணம் அற்புதம்.

ஜாக்கி மற்றும் அவங்க சம்சாரம் அப்புறம் யாழினி இவங்களை சந்தித்ததில் ரொம்ப பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.ஜாக்கி வீட்டில் அவருடன் பேசியபோது நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

ஜாக்கி உடன் இருந்த நிமிடங்கள் மிகவும் ஒவ்வொன்றும் அருமை.ஜாக்கி எப்போதும் கேமராவும் கையும் மாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டேன்.


 ஜாக்கி என்னமா போஸ் கொடுக்கிறார் பாருங்க ...

அப்புறம் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்

6 comments:

  1. பதிவர் சந்திப்பு நடந்துச்சா?

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பு நடந்துச்சா?

    ReplyDelete
  3. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவா..உங்கள் குடும்பத்தினருக்கும்... முகிக்கும் எனது நல விசாரிப்புகளும், புத்தாண்டு நல்வாழ்த்துகளும்...

    ReplyDelete
  4. பதிவர் சந்திப்பு என்றுமே இன்ய நினைவுதான். வாழ்த்துகள்.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....