கோவை ஆர்.எஸ் .புரத்தில் உள்ள KFC சென்றோம்...நிறைய வகைகள் இருக்கின்றன.எவ்வளவு சாப்பிட்டாலும் வயிற்றில் இன்னும் இடம் இருப்பது போலவே இருக்கிறது ( பர்ஸ் காலியாவது வேற விஷயம் ).நல்ல சுவையுடன் இருக்கிறது.நாம் இதுவரைக்கும் சில்லி சிக்கன், கிரில் , சுக்கா, தந்தூரி போன்ற எண்ணெய் வடியும் வகைகளைத்தான் சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் KFC முற்றிலும் வேறாக இருக்கிறது.மொறு மொறுவென்று சிக்கன் நல்ல சுவையுடன் இருக்கிறது.பாப்கார்ன் சிக்கன், பக்கெட் சிக்கன் , பர்கர், க்ரஷர்ஸ் என நிறைய்ய்ய ........வெரைட்டி .
விலையோ ரொம்ப அதிகம்.
இன்டீரியர் மிகவும் நன்றாக இருக்கிறது..மேல்தட்டு மக்களை , நவ நாகரீக யுவதிகள் மற்றும் இளைஞர்கள் களை அதிகம் காண முடிகிறது.கடலை வறுக்கும் கூட்டம்தான் அதிகம் இருக்கிறது ...
note : KFC என்பது Kentucky fried chicken
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சுவைத்த நாவுக்கு வாழ்த்துகள்!... மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ReplyDeleteஹி...ஹி...நான் சுத்த சைவம்.
ReplyDeleteவருகை தந்த நண்பர்களுக்கு நன்றி
ReplyDeleteபன்னாட்டு நிறுவனத்திற்கு தங்கள் விளம்பரம் தேவை தானா தோழரே????
ReplyDeleteயோசியுங்கள்.....
ஆஹா...இப்படியெல்லாம் யோசிப்பீங்களா..? நீங்க பயன்படுத்துற பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் தயார் ஆகிறதா..?ஏதோ..போனமா கொஞ்சம் சாப்பிட்டோமா அப்படிங்கிறத விட்டுட்டு இப்படியெல்லாம் யோசிச்சா என்ன பண்றது தோழரே..தமிழ்கிழம்
ReplyDeleteகிழம் என்றாலே அப்படித்தானே கோவை நேரம், பசங்கள அமெரிக்கா அனுப்பிட்டு தான், இவங்க தமிழ் வாழ்க,தமிழ் வாழ்கன்னு கோசம் போடுவாங்க. ஊருக்கு அட்வைஸ் பண்றதுல தமிழன மிஞ்ச ஆளே இல்ல.
ReplyDeleteநல்ல பதிவு கோவை நேரம்.
நன்றி..இனியவன்...சில பேரு அப்படிதான் இருக்காங்க...என்ன பண்றது .....அதான்
ReplyDelete@என்றும் இனியவன்
ReplyDeleteeven i don't have a job then how can i send my son to overseas??
// சில பேரு அப்படிதான் இருக்காங்க...என்ன பண்றது .....அதான் //
ReplyDelete??????????????????????????????
Taking food @ KFC is not good for health bcoz of Tinned chicken , namma catering friend sonnaru ,,,,,appuram unga istam.
ReplyDelete